மிதக்கும் படகு.. அது தெரிய டாப் ஆங்கில் செல்ஃபி.. இளசுகளை மிதக்க விட்ட நடிகை திரிஷா..! – வைரல் வீடியோ..!

ப்ரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா படத்தில் கதாநாயகியாக நடித்த திரிஷா ( Trisha ), சினிமாவில் நடிக்கத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தென்னிந்திய சினிமா மட்டுமினறி, இந்தியிலும் நடித்து விட்டார்.ஆனால், மிதமான கவர்ச்சி என்பதில் உறுதியாக இருந்தார்.

அவரது அதிகபட்ச கிளாமரே இவரது தொடை தான். அடித்தொடை வரை கவர்ச்சி காட்டி நடிக்க தயாராக இருந்தார் திரிஷா.

இதையும் படிங்க : சாக்லேட் ப்யூட்டி… – இளசுகளை மயக்கும் கவர்ச்சி உடையில் திரிஷா..!

ஆனால், தமன்னா, அனுஷ்கா, ஹன்சிகா, நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகள் கவர்ச்சி பிரவேசம் அதிரடியாக இருப்பதால், தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக த்ரிஷாவும் கவர்ச்சிக்கோதாவில் இறங்கியினார்.

ஆனால், தமிழில் அல்ல, கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்த படத்தில அப்படி நடித்திருக்கிறாராம். த்ரிஷாவைப் பொறுத்தவரை அது கன்னடத்தில் நடித்த முதல் படமாகும். அப்படத்தில் டூபீஸ் உடையில் நடித்திருப்பவர் முத்தக்காட்சியிலும் பின்னி எடுத்திருந்தார்.

இதையும் படிங்க : “உங்களுடைய B**s பெரிதாகி விட்டது…” என கூறிய நெட்டிசன் – பிக்பாஸ் அபிராமி கொடுத்த பதிலை பாருங்க..!

அதன் பிறகு மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார் அம்மணி. தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக ஆள் எங்கிருக்கிறார் என்ற தெரியாமல் இருந்தது. இவருடன் இருக்கும் சக நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தங்கள் மீதும் இருக்கும் படி பார்த்துக்கொள்கின்றனர்.

இந்நிலையில், திரிஷாவும் தன்னுடைய முன்னழகை காட்டி அட்டகாசமான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை அதிர வைத்துள்ளார். ஜிம் உடையில் குனிந்தபடி தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)


மேலும், மெக்சிகோ நகருக்கு சுற்றுலா சென்றுள்ள அம்மணி. அங்கே மிதக்கும் படகில் கவர்ச்சி உடையில் ஒரு செல்ஃபி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மிதக்க விட்டுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …