லிஃப்ட்டில் பாவாடையை கிழித்து விட்டு.. தொடையை காட்டி.. செம ஹாட்டா ஒரு வீடியோ போட்டுருக்காங்க..!

நடிகை திரிஷா ( Trisha ) மெக்ஸிக்கோவில் தனது விடுமுறையை கொண்டாடி வரும் நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட ஹாட் வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் திரிஷா.

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் கதாபாத்திர போஸ்டர்களிலேயே பளிச்சென அழகாக இருந்தது திரிஷாவின் போஸ்டர் மட்டும் தான் என ரசிகர்கள் பாராட்டி இருந்தனர்.

இன்ப சுற்றுலா..

மார்ச் மாதமே தனது சம்மர் சுற்றுலாவை மெக்ஸிகோவில் தொடங்கி விட்டார் நடிகை திரிஷா. சிம்ரனின் தோழியாக ஜோடி படத்தில் நடித்த நடிகை திரிஷா சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

விஜய், அஜித், சூர்யா, சிம்பு, கமல், ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரிஷா..

அனுஷ்கா, நயன்தாரா எல்லாம் வரலாற்று படங்களில் நடித்த நிலையில், நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படம் மூலம் வரலாற்று கதாபாத்திரம் குந்தவை பிராட்டியராக விரைவில் காட்சி தர காத்திருக்கிறார்.

இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்கு ரசிகர்களை போலவே த்ரிஷாவும் காத்திருக்கிறார்.

இந்நிலையில், தோழிகளுடன் மஜா பண்ணி வரும் திரிஷா அங்கிருந்த படி சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.லிஃப்ட் ஒன்றில் தனது தோழிகளுடன் நின்றிருக்கும் திரிஷா தனது தொடையழகு எடுப்பாக தெரியும் படி பாவாடையை கிழித்து விட்டு ஒரு செல்ஃபியை சுட்டு போட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும்.. உங்க ஸ்ட்ரக்சர் மாறவே இல்ல.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இன்று பெரிய திரையை விட சின்ன திரையின் ஆதிக்கம் அதிக அளவு அதிகரித்துள்ளது. மேலும் சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் தாக்கம் …