Trisha
Trisha

“மொள மொளன்னு யம்மா யம்மா..” – குட்டியூண்டு ட்ரெஸ்.. இணையத்தை திணறடிக்கும் திரிஷா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளின் முக்கியமான ஒருவர் த்ரிஷா. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், மிஸ் சென்னை பட்டம் வென்ற பின், தமிழ் சினிமாவில் லேசா லேசா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் ஹரி இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக நடித்த சாமி படம், த்ரிஷாவை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக்கியது.

Trisha
Trisha

அடுத்து கில்லி, குருவி, உனக்கும் எனக்கும், மன்மதன் அம்பு, ராங்கி, விண்ணைத் தாண்டி வருவாயா, அரண்மனை 2, ஆறு, சகலகலா வல்லவன், சம்மர், பரமபதம், உனக்கு 20 எனக்கு 18, ஆதி, சதுரங்கவேட்டை 2 உள்ளிட்ட பல படங்களில் த்ரிஷா நடித்துள்ளார்.

Trisha
Trisha

இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக பேட்ட படத்திலும் நடித்தார் த்ரிஷா. தமிழ் சினிமாவுக்குள் வந்து 20 ஆண்டுகள் கடந்தும், இன்னும் அழகும் இளமையும் மாறாத அழகில் அம்சமாக தெரிகிறார் த்ரிஷா. வயது, இவரது அழகை மறைக்கிறதே தவிர, இன்னும் 25 வயது பெண் போலவே தோற்றத்தில் காட்சியளிக்கிறார் த்ரிஷா.

Trisha
Trisha

சொந்த வாழ்க்கையில், பல விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் ஆளானவர் த்ரிஷா. அவரது குளியலறை காட்சிகள் கூட, ஒரு காலகட்டத்தில் வைரலாக பரவியது. கடற்கறையில் அவர் குடித்துவிட்டு குத்தாட்டம் போட்டதாகவும், பல புகைப்படங்கள் பரவியது.

Trisha
Trisha

ஆனாலும், அவரது சினிமா வாழ்க்கையை அந்த பிரச்னைகள் பெரியதாக பாதி்க்கவில்லை. பட வாய்ப்புகள் குறைந்தாலும், கிடைத்த படங்களில், தனது திறமையான நடிப்பை தந்திருந்தார் த்ரிஷா.

Trisha
Trisha

96 படத்துக்கு பிறகு, இன்னும் ரசிகர்களை தன்வசப்படுத்திய த்ரிஷா பொன்னியின் செல்வன் நடித்த பிறகு, அவரது மார்க்கெட் மேலும் பலமடங்கு உயர்ந்தது. அதுவரை ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த த்ரிஷா, அப்படியே அதை இரட்டிப்பாக்கி விட்டார் என்று கூறப்படுகிறது.

Trisha
Trisha

பொன்னியின் செல்வன் 2ம் பாகம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படங்களைத் தொடர்ந்து, இன்னும் இவரது சம்பளம் உயர்வதற்காக வாய்ப்பு இருக்கிறது.குறிப்பாக, பொன்னியின் செல்வன் குந்தவை கேரக்டரில் த்ரிஷாவின் அழகும், மிருதுவான நடிப்பும், மென்மையான பேச்சும் ரசிகர்களை சொக்க வைத்து விட்டது.

இதையும் படிங்க : கனா காணும் காலங்கள் சீரியலில் வரும் அக்‌ஷதா அஜித்-தா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்நிலையில், தமிழில் பட வாய்ப்புகள் த்ரிஷாவுக்கு பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இளம் வயதில் பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள திரிஷாவின் புகைப்படங்களை பலரும் மிரண்டு போய்விட்டனர் என்பதே உண்மை.

Trisha
Trisha

ஏற்கனவே இந்தியிலும் சில படங்களில் த்ரிஷா நடித்திருப்பதால் பாலிவுட் கதவுகளும் த்ரிஷா வரவை எதிர்பார்த்து திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், மொள மொளன்னு யம்மா யம்மா.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

முத்தம் கொடுத்ததும் மூடான ஜில் நடிகை..! – படப்பிடிப்பு தளத்திலேயே குலுங்கிய கேரவேன்..!

பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ஜில் நடிகை தன்னுடைய பட வாய்ப்புக்காக படாத பாடுபட்டு வந்தார். ஆரம்பத்தில் …