நீச்சல் உடையில்… கொள்ளை அழகில்.. இளசுகளை மயக்கும் நடிகை திரிஷா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிகினியில் கொள்ளை அழகுடன் இருக்கும் திரிஷா ( Trisha ).தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு ஹாட் கிளப்பி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா.

நடிகை திரிஷா, 1999-ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தின் சிம்ரனுக்கு தோழியாக நடித்து கோலிவுட்டில் தலை காட்டினார். பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ‘லேசா லேசா’ படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர்.

இதனை தொடர்ந்து, விஜயுடன் சேர்ந்து நடித்த கில்லி படம் மக்கள் மனதில் இருக்கு நீங்காத இடத்தை பெற்று தந்தது. அதனை,தொடர்ந்துவிக்ரமுடன் ஜோடியாக நடித்த சாமி திரைப்படம் ஹிட் அடிக்க தமிழ் சினிமாவில் மாஸ் காட்ட துவங்கி விட்டார்.

இதையும் படிங்க : “என்ன பொண்ணு டா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – இளசுகளை கிறங்கடிக்கும் கௌரி கிஷன்..!

அடுத்தடுத்து ரஜினி, கமல் விஜய், அஜித், விக்ரம், சூர்யா மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு தேடி வர தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை தன் வசம் வைத்து கொண்டார்.

---- Advertisement ----

விஜய் சேதிபதியுடன்சேர்த்து நடித்த 96 திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் படிங்க : முதன் முறையாக பிகினி உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரீதிவ்யா – ரசிகர்கள் ஷாக்..!

அவர் திரையுலகத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தது இந்த மிஸ் சென்னை பட்டம்தான். என்று அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், நடிகை திரிஷா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் இவர், புகைப்படம் வீடியோக்களை பதிவு செய்வார்.அந்த வகையில், தற்போது திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினியில் இருக்கும் வீடியோ வெளியிட்டு ஹாட் கிளப்பி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.இதனை பார்த்து நெட்டிசன்கள் 38 வயசானாலும் உங்க அழகு இன்னும் குறையவில்லை என்று பதிவு செய்ததுடன் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

---- Advertisement ----