தன்னுடைய தொப்புள் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர் கூறிய விஷயம்.. திரிஷா கொடுத்த பதிலை பாருங்க..!

சமீப காலமாக தமிழ் சினிமா தள்ளாடி வருகிறது. புதிதாக பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளியாக நிலையில் வெளியாக கூடிய சிறு பட்ஜெட் படங்களும் ரசிகர்களை கவர்கிறதா என்று கேட்டால் கேள்விக்குறிதான்.

இந்த சூழ்நிலையில் பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்து திரையரங்குகளை நடத்தி வருகிறார்கள். திரையரங்க உரிமையாளர்கள் இந்த காலகட்டம் தமிழ் சினிமாவுக்கு ஒரு கொடுமையான காலகட்டமாக இருக்கிறது.

சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ்:

அது மட்டுமில்லாமல் மலையாளம் மொழியில் வெளியான சில திரைப்படங்கள் தமிழ்நாட்டில் பயங்கர வசூலை பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் மஞ்சு மேல் பாய்ஸ், ப்ரேமலு, ஆடு ஜீவிதா உள்ளிட்ட திரைப்படங்கள் வசூலை அள்ளிக்கொண்டு போயிருக்கின்றன.

--Advertisement--

வருடம் தொடங்கியதிலிருந்து நான்கு மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தமிழ் சினிமாவிற்கு பெயர் சொல்லும் படி ஒரு படம் கூட இன்னும் வெளியாகவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க ரீ ரிலீஸ் கதை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது அந்த வகையில் முன்னணி நடிகர்களின் வெற்றி படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன.

கில்லி திரைப்படம்:

இந்நிலையில் நடிகர் விஜய்யின் கில்லி திரைப்படமும் பல்வேறு திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம்,

கில்லி தரணி இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் விஜய் திரிஷா இருவரும் ஜோடியாக நடித்திருந்தார்கள்.

இந்த படத்தில் மிரட்டலான வில்லன் கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடித்து அசத்தி இருந்தார். கிட்டத்தட்ட,

2001 ஆம் ஆண்டில் வெளிவந்த பிரெண்ட்ஸ் படத்தின் வசூலையே முறியடித்து மாபெரும் சாதனை படைத்தது.

இந்த திரைப்படம் விஜய்யின் கெரியரிலே மிக முக்கிய பாடமாக கில்லி திரைப்படம் அமைந்தது.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள், காதல் ,சென்டிமென்ட், காமெடி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் உள்ளடக்கி

உள்ளடக்கி வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அப்போதே கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் வரைக்கும்,

வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்த திரைப்படமாக இந்த திரைப்படம் முத்திரை பதித்தது.

தொப்புள் போட்டோவை ஷேர் செய்த திரிஷா:

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை திரிஷாவின் தொப்புளை படம் பிடித்து ரசிகர் ஒருவர் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு,

இந்த படத்தில் உள்ள எல்லா விஷயமும் என்னுடைய திரிஷா மற்றும் விஜய் என்று ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக அந்த ஸ்டேட்டஸை நடிகை திரிஷா தன்னுடைய ஸ்டேட்டஸில் பகிர்ந்திருக்கிறார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.