நடிகர் விஷால் மற்றும் நடிகை திரிஷா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். தமிழில் சமர் என்ற திரைப்படத்தில் நடிகர் திரிஷாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகர் விஷால்.
கடந்த 2013 ஆம் ஆண்டு வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியானது சமர் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது.
மறுபக்கம் இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா படு கிளாமரான காட்சிகளில் நடித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட விஷால் நடிகர் திரிஷா குறித்து பேசிய பொழுது அவை இன்னும் பத்து வருஷத்துக்கு ஹீரோயினா நடிப்பா.. 2033 வரைக்கும் அவர் ஹீரோயின் நடிக்க வாய்ப்பு இருக்கு.
அவ என்னுடைய தோழி என்பதால் நான் இதனை சொல்லவில்லை. தோழி என்பதை தாண்டி ஒரு நல்ல நடிகை.. இத்தனை வயதிலும் மாறாத பிரமிப்பு.. அவருடைய அழகு இது எல்லாம் அவரை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு சினிமாவில் நடிக்க வைக்கும் என கூறியிருக்கிறார் நடிகர் நடிகர் விஷால்.
2033 la kuda Trisha will be at top position 🔥❤️ pic.twitter.com/CZDdOrR385
— N🔥E🔥M🔥O❤️™️ (@Lak76263980) September 1, 2023
அதன் மூலம் 2033 நடிகை திரிஷா டாப் பொசிஷனில் இருப்பார் என்று கூறியிருக்கிறார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.