தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் சக்கை போடும் போட்டு முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் திரிஷா ( Trisha ) பற்றி அதிகம் கூற வேண்டிய அவசியமே இல்லை.
அந்த அளவு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திரை உலகில் பல படங்களில் நடித்து பக்குவமாக தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் இவர் அண்மையில் வெளி வந்த அற்புதமான வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருந்தார்.
மேலும் இவர் குந்தவையாக நடித்திருந்த பாங்கை பார்த்து 40 வயதிலும் எவ்வளவு அழகா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி விட்டதோடு எவர்கிரீன் நடிகையாக திரிஷா இருப்பதாக புகழாரம் சூட்டி இருந்தார்கள்.
இதனை அடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் நூல்களை தேர்வு செய்து நடித்துவரும் திரிஷா ராங்கி என்ற திரைப்படத்தை தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். எனினும் எந்த திரைப்படம் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை இவருக்கு கொடுக்கவில்லை.
இதனை அடுத்து இவர் இளைய தளபதி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயோடு இணைந்து விஜய் 67 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை விஜயின் ரசிகர்கள் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஏனெனில் இவரும் இணைந்து நடித்த கில்லி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதுபோல இந்த படமும் இவர்கள் இருவருக்கும் அமையும் என்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சமூக வலைதள பக்கத்தில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது குச்சி மிட்டாய் சாப்பிடக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் அனைவரையும் ஜொள்ளு விட வைத்து விட்டார்.
அடுத்து இணையத்தில் வைரலாக மாறிவிட்ட இந்த புகைப்படத்தை அனைவரும் மாறி மாறி பார்த்து வருகிறார்கள். மேலும் இளசுகள் அனைத்தும் எவ்வளவு கண்ட்ரோல் செய்தாலும் அந்த பக்கம் தான் செல்கிறது கண்கள் என்பதை கூறி அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.
நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படத்தில் அவர் மிட்டாய் சாப்பிடுகின்ற நேர்த்தியை பார்த்து அசந்து போவதோடு லைக்கையும் போடுவீர்கள்.