பிதுங்கும் முன்னழகு.. கருப்பு நிற உடையில் கதற விடும் திரிஷா..!

பொதுவாக நடிகைகள் என்றாலே அதிகபட்சமாக தொடர்ந்து 10 வருடங்கள் மட்டுமே முன்னணி நடிகையாக ஜொலிக்க முடியும். ஆனால் மற்ற நடிகைகளை விடவும் 15 வருடங்கள் முன்னணி நடிகையாக சினிமாவில் கலக்கி வந்தவர் நடிகை திரிஷா. இவர் தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பொதுவாக நடிகைகளின் அழகு குறைய தொடங்கி விட்டால் படங்களின் வாய்ப்பும் குறைந்து விடும்.

அந்தவகையில் த்ரிஷாவிற்கு 40-க்கும் மேல் வயது ஆகிவிட்டதால் தற்பொழுது திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வருகிறார். பொதுவாக நடிகைகள் அவர்களின் மார்க்கெட்டிங் குறைய தொடங்கி விட்டால் செட்டிலான தொழிலதிபர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் திரிஷா அப்படியெல்லாம் செய்யாமல் இன்றளவும் சிங்கிளாக தான் வாழ்ந்துவருகிறார்.

இவரின் மீது பல காதல் சர்ச்சைகள் எழுந்து இருந்தாலும் தற்பொழுது இரண்டு, மூன்று நபரை காதலித்து தோல்வி அடைந்ததால் திருமணத்தில் நாட்டமில்லாமல் போகி விட்டது. இந்நிலையில் த்ரிஷா எப்படியாவது திரைப்படங்களின் வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திரைப்படங்களில் கூட காட்டாத அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று பலவற்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

திரிஷா சில வருடங்களுக்குப் பிறகு 96 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக ரீ என்ட்ரி என்று கொடுத்தார். இதன்மூலம் இளசுகளின் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் திரிஷா தனது முழு தொடையும் தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ப்ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே… என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட …