Keerthy Suresh
Keerthy Suresh

“ஹே.. பாருடி.. ஸ்டாலின் பையன் செம்மையா இருக்கான்..” – உதயநிதியின் அழகை புகழ்ந்த கீர்த்தி சுரேஷ்..!

கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) என்ற பெயரை அறியாத நபர்கள் தமிழகத்தில் இருக்க மாட்டார்கள் இல்லை இல்லை இந்தியாவிலேயே இருக்க மாட்டார்கள் ஏனென்றால் அந்த அளவிற்கு அம்மணி பிரபலமன நடிகை.

கேரளாவை பிறப்பிடமாக கொண்ட கீர்த்தி சுரேஷ் அக்டோபர் 17 1992ல் பிறந்துள்ளார். கலை குடும்பத்தை சேர்ந்த கீர்த்தி சுரேஷ் தனது சிறுவயதிலிருந்து நடிப்பதிலும் டான்ஸ் ஆடுவதிலும் ஆர்வமாக இருந்துள்ளார். சிறுவயதில் இருந்தே மலையாள திரைப்படங்களில் குழந்தை வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் அவ்வப்போது தலை காட்டி வந்த கீர்த்தி சுரேஷ் 2015ம் ஆண்டு தமிழில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத் துறையில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.

Keerthy Suresh
Keerthy Suresh

இதன் பிறகு ரஜினி முருகன் என்னும் மெகா ஹிட் திரைப்படத்தில் நடித்து தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டார். இதன் பிறகு முன்னணி கதாநாயகியாக மாறிய கீர்த்தி சுரேஷ் தனுஷ் நடித்த தொடரி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார் பின்பு ரெமோ பாம்பு சட்டை போன்ற படங்களில் நடித்த இவர் தளபதி விஜய் உடன் இணைந்து பைரவா திரைப்படத்தில் நடித்தார்.

Keerthy Suresh
Keerthy Suresh

பின்பு ஆந்திரா கேரளா தமிழ்நாடு என அனைத்து மொழி படங்களிலும் நடித்து தென்னிந்திய நடிகைகளில் முக்கியமான நடிகையாக மாறினார் இவ்வளவு பிரபலமான நடிகையாக இருந்தாலும் அம்மணி.

இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

அனைத்து படங்களிலும் கவர்ச்சி காட்டியதே இல்லை அதுவே கீர்த்தி சுரேஷின் பலமாகவும் இருந்தது போகப் போக அதுவே பலவீனமாகவும் மாறியது ரசிகர்களிடையே கீர்த்தி சுரேஷ் ஒரே மாதிரி குடும்பப்பாங்கான கேரக்டரில் மட்டுமே நடிப்பது போன்று சலிப்பு தட்டியதாக உணர்ந்தர்.

Keerthy Suresh
Keerthy Suresh

அதை புரிந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் அனைத்து படங்களிலும் கவர்ச்சி காட்ட தொடங்கியது மட்டும் இல்லாமல் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் ரசிகர்களுக்கு தரிசனம் தந்தார். இதை பார்த்த ரசிகர்கள் ஆ கீர்த்தி கீர்த்தி என்று பைத்தியம் பிடிக்காத குறையாக லைக்குகளையும் கமெண்ட்களையும் அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Keerthy Suresh
Keerthy Suresh

இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க : கனா காணும் காலங்கள் சீரியலில் வரும் அக்‌ஷதா அஜித்-தா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

மேலும், நகைச்சுவை நடிகர் வடிவேலு குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற இப்படத்தின் விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ், நான் உதயநிதியின் முதல் படத்தை என் தோழிகளுடன் சென்று பார்த்துள்ளேன்.

அப்போது அவரின் அழகில் மயங்கிய நான் தோழிகளிடம், ஹே பாரு டீ… ஸ்டாலின் பையன் செமயா இருக்கான் என சைட் நடித்துள்ளேன் என கூறி உதயநிதியை வெட்கப்பட வைத்தார். இதை கிருத்திகா உதயநிதியும் கேட்டு சிரிக்க அரங்கமே மகிழ்ந்தது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …