Uncategorized
தொளதொள டீசர்ட்.. ஜீன்ஸ் பேண்ட்.. – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் புன்னகையரசி சினேகா..!
தன்னுடைய அழகு மற்றும் புன்னகையை மூலாதாரமாக கொண்டு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா குடும்ப பாங்கான முகமவட்டு பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களை சுண்டி இழுத்த சினேகா ஒரு கட்டத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தமிழ் சினிமாவில் கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்துகொண்டிருந்த சினேகா ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார் குறிப்பாக புதுப்பேட்டை, பாண்டி, கோவா உள்ளிட்ட படங்களில் சினேகாவின் கவர்ச்சி அவதாரம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். இந்த தம்பதிக்கு இப்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தற்போது மீண்டும் சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடித்து வரும் மெகா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கின்றார். அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தற்போது தளதள டீசர்ட் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்து ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா என்று வாழ்ந்து வருகின்றனர் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 70,000 ரூபாய் வரக்கூடிய ஒரு டீ சர்ட் சினேகா அணிந்திருப்பதை பார்த்து ஒரு டீசர்ட் இத்தனை ஆயிரம் ரூபாய் என்று வாயை பிளந்து வருகின்றனர்.
சமீபகாலமாக, சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகள் இந்த நிறுவனத்தின் டீசர்ட் அணிந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

You must be logged in to post a comment Login