டூ பீஸ் நீச்சல் உடையில் திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து வைத்த இளம் நடிகை..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல மாடல் அழகியும் நடிகையுமான ஊர்வசி ராய் ( Urvashi Rai ) சமீப காலமாக உச்ச கட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை துவம்சம் செய்து வருகிறார்.

ஆரம்பத்தில் அடக்கம் ஒடுக்கமாக இருந்த இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானலும் கவர்ச்சி காட்ட தயார் என்ற நிலைக்கு சென்று விட்டார் என்று தான் தோன்றுகின்றது.

முன்னணி சினிமா நடிகைகள் காட்ட தயங்கும், நடிக்க தயங்கும் கவர்ச்சியில் இறங்கி விளையாடுகிறார்.

தற்போது, “Grey” என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ஆரம்பத்தில் பொசுபொசு என நாட்டுக்கட்டையாக இருந்த இவர் தற்போது உடல் எடை குறைத்து டவுன் கட்டையாக மாறிவிட்டார்.

இந்நிலையில், டூ பீஸ் நீச்சல் உடையில் திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டி இளசுகளை திணறடித்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து கருத்துக்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …