வாய்ப்புக்காக வடிவேலு-வை அட்ஜெஸ்ட் செய்து கொண்ட நடிகைகள்..! – லிஸ்ட் பெருசா போகுதே…! – போட்டு உடைத்த நடிகர்..!

பட வாய்ப்புக்காக நடிகர் வடிவேலுவை அட்ஜஸ்ட் செய்து கொண்ட நடிகைகள் குறித்த விவரத்தை பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய தன்னுடைய வீடியோ ஒன்றில் பகிரங்கமாக அறிவித்து இருக்கிறார்.

இது பரபரப்பை கிளம்பி இருக்கிறது. பொதுவாக எல்லோருக்குமே பாடி டிமாண்ட் இருப்பது போல நடிகர் வடிவேலுவுக்கும் பாடி டிமாண்ட் இருந்தது. முதலில் சந்தோசம்.. சந்தோஷத்தை கொடுத்த பிறகு பட வாய்ப்பு… இதுதான் நடிகர் வடிவேலுவின் ஃபார்முலா.

மதுரையில் பால் வியாபாரியாக இருந்த நடிகர் வடிவேலுவை தன்னுடைய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி தன்னுடைய படத்திலேயே காமெடி நடிகராகவும் நடிக்க வைத்தார் ராஜ்கிரண்.

மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த நடிகர்களின் வடிவேலும் ஒருவர். இவருடைய நகைச்சுவைகள் இன்றளவும் பிரபலம்.. என்றாலும் கூட இவரை பற்றி இவருடன் நடித்த சக நடிகர்கள் கூறும் விஷயம் என்ன..? என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.

அந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் தன்னுடைய வீடியோ ஒன்றில் பட வாய்ப்புக்காக பல நடிகைகளை வேட்டையாடி இருக்கிறார் நடிகர் வடிவேலு என்ற விவரத்தை போட்டு உடைத்து இருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன் கூறிய அந்த நடிகைகள் யார்…? யார்..? என்று விபரத்தை இங்கே பார்க்கலாம்.

டிவி ஷோபனா இவர் கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பார். இவரை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தியது நடிகர் வடிவேலு தான். நடிகர் வடிவேலுவுடன் அட்ஜஸ்ட் செய்து கொண்ட பிறகுதான் சோபாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தாம்.

சந்திரமுகி படத்தில் நடித்திருந்த சொர்ணா மேத்யூஸ். இவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட இரண்டாம் கட்ட கதாநாயகியாக மட்டுமே நடித்து வந்தார். இப்படி ஒரு நடிகை இருக்கிறார் என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது.

வடிவேலுக்கு ஜோடியாக நடித்த பிறகுதான் இவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது வடிவேலுவை அட்ஜஸ்ட் செய்து கொண்டதால்தான் அவருக்கு வாய்ப்பு கொடுத்தாராம் வடிவேலு.

கவர்ச்சி நடிகை சோனா சினிமாவில் அறிமுகமாகி கவர்ச்சி நடிகை இருந்தாலும் யார் இவர் என்று ரசிகர்களால் அடையாளம் காணாத அளவுக்கு தான் நடிகை சோனாவின் திரை பயணம் இருந்தது.

அதன் பிறகு குசேலன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஜோடியாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார் சோனா. விஷயத்தை அறிந்த வடிவேலு தன்னுடைய இ சி ஆர் பண்ணை வீட்டிற்கு சோனாவை அழைத்துச் சென்று இருக்கிறார்.

அதன் பிறகுதான் வடிவேலுவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு கட்டத்தில் நடிகர் வடிவேலு தனக்கு அம்பிகா மற்றும் ஊர்வசியை ஜோடியாக போட வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார். அதேபோல இவர்கள் இருவருமே வடிவேல் உடன் ஜோடியாக நடித்தார்கள் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் இருவரும் வடிவேலுவிடம் அட்ஜஸ்ட் செய்தார்களா..? என்றால் தெரியவில்லை.

அடுத்தது பிரியங்கா பார்ப்பதற்கு இளமையுடன் வப்பும் வனப்புமாக  இருந்ததால் வடிவேலு இவரை பார்த்து மயங்கி போய்விட்டார். இதனால் இவரை இரண்டு படங்களில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.

அதே சமயம் சிறிய இயக்குனர்கள் யாரவது வடிவேலுவிடம் மாட்டிக் கொண்டால் மாலை 7 மணிக்கு மேல் படப்பிடிப்பு நடத்தக் கூடாது நான் ஏழு மணிக்கு மேல் படம் பிடிப்பு நடத்தினால் நான் அதில் பங்கேற்க மாட்டேன் என்று கூறிவிட்டு தன் உடன் நடித்த நடிகைகளை அழைத்துக் கொண்டு தன்னுடைய இ சி ஆர் பண்ணை வீட்டுக்கு பறந்து விடுவாராம்.

இரவு முழுவதும் அங்கே இருந்து விட்டு அதிகாலை 4 மணிக்கு தான் திரும்பி வருவாராம். அதன் பிறகு மின்னல் தீபாவும் வடிவேலுவுடன் ஜோடியாக நடித்தவர் தான். ஆனால் மாயி திரைப்படத்தில் மாறு கண் இருப்பது போல நடிக்க சொல்லி இருக்கிறார் வடிவேலு. வடிவேலு கூறுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக மாறுகண் இருப்பது போல நடித்திருக்கிறார் நடிகை மின்னல் தீபா.

ஆனால் பல இயக்குனர்கள் இவருக்கு நிஜமாகவே மாறு கண்ணன் என்று நினைத்துக் கொண்டு அவருக்கு பட வாய்ப்புகள் கொடுக்காமல் இருக்கின்றனர்.

அதன் பிறகு நடிகை ஹேமலதா கண்டமனூர் ஜமீன் என்னை கண்டம் பண்ணிட்டார் என்ற காமெடியில் நடித்தவர். நடிகர் வடிவேலுவிடம் கண்டமான பிறகு தான் ஹேமலதாவிற்கு பட வாய்ப்பு கிடைத்தது என கூறியிருக்கிறார் பயில்வான்.

தன்னுடன் நடிக்கும் நடிகைகளை கண்டம் செய்வதில் வடிவேலு ஜகஜால கில்லாடி அதே போல இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தில் நடிகை மோனிகா தேஜாஸ்ரீ ஆகிய இரண்டு பேரையும் ஜோடியாக நடித்த வைத்தார்.

மட்டுமில்லாமல் நடிகை ஸ்ரேயாவை எப்படியாவது கட்டிப்பிடித்து நடித்துவிட வேண்டும் என்ற ஆசையில் பல லட்சங்களை கொடுத்து தன்னுடைய இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட வைத்தார் நடிகை வடிவேலு என்று கூறியிருக்கிறார்.

இதனை கேட்ட ரசிகர்கள் நடிகர் வடிவேலுவா இப்படி..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மட்டுமில்லாமல் வயல் போன்ற ரங்கநாதன் கூறக்கூடிய நடிகைகள் ஏன் இது பற்றி வாய் திறக்காமல் இருக்கிறார்கள். தங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கும் பொழுது அதனை வெளிப்படையாக அறிவிக்கலாமே என்றும் கூறி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …