“ப்பா.. எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – ரசிகர்களை சூடேறும் சீரியல் நடிகை வைஷ்ணவி..!

சந்தானம், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் சபாபதி.அந்த படத்தில் சந்தானத்தின் தங்கையாக நடித்திருக்கிறார் வைஷ்ணவி அருள்மொழி. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மலர் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார் வைஷ்ணவி.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.சீரியல்கள் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றிருக்கும் வைஷ்ணவி தற்போது பெரியதிரைக்கும் சென்றுவிட்டார்.

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் நாம் இருவர் நமக்கு இருவர். இதில் மாயனின் தங்கை ஐஸ்வர்யாவாக நடித்து வருபவர் வைஷ்ணவி அருள்மொழி. தமிழகத்தை சேர்ந்தவர். மதுரை, கோயம்புத்தூரில் ஸ்கூல் மற்றும் காலேஜ் படிப்பை முடித்துள்ளார்.

அம்மா டீச்சர். ஏரோநாட்டிகல் முடித்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்துள்ளார்.அப்போதுதான் சில்லாக்கி டும்மா என்ற யூடியூப் சேனலில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஏராளமான கான்செப்ட் வீடியோஸில் நடித்தார். அண்ணன்- தங்கை கான்செப்ட் ரொம்பவே பிரபலம். Mr.&Mrs. Kadhal உள்ளிட்ட ஏராளமான ஷார்ட் பிலிமில் நடித்து சோசியல் மீடியாவில் பிரபலமானார்.இவர் நடிக்கும் கேரக்டர் எல்லாம் பெரும்பாலும் தங்கை வேடம்தான்.

ஷார்ட் பிலிம்கள் மூலம் கிடைத்த புகழால் தான் ஜீ தமிழின் மலர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் ஹீரோயின் தங்கை கேரக்டர்தான்.இப்படி காலில் சக்கரம் கட்டிக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறார் அம்மணி.

---- Advertisement ----

கிடைக்கும் கேப்பில் தன்னுடைய அழகை கேமரா என்ற பாத்திரத்தில் சுட்டு, இன்ஸ்டாகிராம் என்ற இலையில் சுட சுட பரிமாறி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், என்ன அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று உருகி வருகிறார்கள்.

---- Advertisement ----