“தரமான நாட்டுகட்ட..” – பாத்தாலே தூக்குதுங்க.. குட்டியான கவுனில் சூடேற்றும் நடிகை வந்தனா மைக்கேல்..!

நடிகை வந்தனா மைக்கேல் தமிழில் ஆனந்தம் என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து தன்னுடைய பெயரை ரசிகர்கள் மத்தியில் பதிய வைத்திருக்கிறார்.

குறிப்பாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான தங்கம் என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த பிறகுதான் அவருடைய பிரபலம் கிடைத்தது. ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் நடிகையாக உருவெடுத்தார் நடிகை வந்தனா மைக்கேல்.

தொடர்ந்து பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் கொடூரமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டினார்.

அதை தொடர்ந்து மெல்லத் திறந்தது கதவு என்ற சீரியலிலும் வில்லியாக நடித்திருந்தார். சீரியலில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தினாலும் நிஜத்தில் சாந்தமான அமைதியான கேரக்டராம் நடிகை வந்தனா மைக்கேல்.

ஆனால், அதற்கு அப்படியே எதிர்மாறாக சீரியலில் கடுமையான வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மட்டுமல்லாமல் வில்லத்தனமான எக்ஸ்பிரஸ் இன்று தன்னுடைய கண் பார்வையிலேயே காட்டுவதில் கைதேர்ந்தவர் நடிகை வந்தனா மைக்கேல். இதனாலேயே இவருக்கு வில்லி கதாபாத்திரம் பொருந்தி வருகிறது என்பதால் சீரியல்களில் இவரை வில்லியாக்கி அழகு பார்க்கிறார்கள் இயக்குனர்கள்.

மைக்கேல் தங்கதுரை என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட வந்தனா மைக்கேல் தற்போதும் சீரியலில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் கணவருடன் சேர்ந்து விஜய் டிவியில் மிஸஸ் சின்னத்திரை பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய கணவரையும் அறிமுகப்படுத்தினார்.

பார்ப்பதற்கு புசுபுசுவென இருக்கும் வந்தனா மைக்கேல் தற்பொழுது ஒல்லியாக மாறி காட்சி அளிக்கிறார். இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. சீரியலில் புடவையை சகிதமாக தோன்றும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் மாடர்ன் உடைகளில் கவர்ச்சியாக காட்சியளிக்கிறார் இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …