மொரட்டு கட்ட.. கிளாமர் குயின்.. – கவர்ச்சி உடையில் சூடேற்றும் சீரியல் நடிகை வந்தனா மைக்கேல்..!

உங்களுடைய அழகுக்கு நிகர் நீங்களே தான் என்று வர்ணித்து வருகின்றனர் நடிகை வந்தனாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்.

சமீப காலமாக, வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகள் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை இம்சை செய்து வருகிறார்கள்.

அதில் முக்கியமானவர் நடிகை வந்தனா மைக்கேல். நாயகி சீரியலில் வில்லியாக புடவை சகிதமாக தோன்றும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடைகளிலும் தோன்றுகிறார்.

தன்னுடைய திறமையை பல்வேறு சீரியல்களில் நிரூபித்திருக்கும் இவர் பொன்மகள்வந்தாள் சீரியலில் வில்லியாக நடித்துக்கொண்டிருந்தார். ஆனந்தம் என்ற சீரியலில் அறிமுகமான இவருக்கு தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து வரும் கதாபாத்திரங்களை அமைகின்றது தன்னுடைய கண்களாலேயே சீரியல் நாயகிகளை மிரட்டும் வந்தனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கிறார்.

இவர் வெளியிடக்கூடிய கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கவர்ச்சி உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.