“எவ்ளோ பெரிய்ய்ய முதுகு..” இலை போடாம சாப்டலாம் போல… முழு பின்னழகை காட்டி சூடேற்றும் வாணி போஜன்..!

தெய்வமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை வாணி போஜன். தற்போது, சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஒரு காலத்தில் திரைப்படங்களுக்காக வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில் சரிவர வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் நடிக்கும் ஆப்ஷனை தேர்வு செய்து இருக்கிறார் நடிகை வாணி போஜன்.

சமீபத்தில் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். தொடர்ந்து பகைவனுக்கும் அருள்வாய் கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு, நிழல், தாள் திறவாய், ஊர்க்குருவி, காசிமேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

வெப்சீரிஸ் கதையிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை வாணி போஜன். அடுத்தடுத்து இவர் நடித்துள்ள புகைப்படங்கள் வெளியாக இருக்கின்றது. ஒருகாலத்தில் சினிமாவில் வாய்ப்பு கேட்டு சென்ற போது சீரியல் நடிகை என்ற ஒரே காரணத்திற்காக பல ஹீரோக்கள் இவரை ரிஜெக்ட் செய்திருக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் வாணி போஜனை கிண்டல் செய்யும் விதமாக பேசி இருக்கிறார்கள். இது எனக்கு மிகவும் மனவேதனை அளித்தது என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். சீரியல் நடிகை என்பதால் பல பட வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால் தற்பொழுது ரசிகர்களால் விரும்பப்படும் கதாநாயகியாக பிஸியாக நடித்து வருகிறார் நடிகை வாணி போஜன். அன்று இவரை ரிஜெக்ட் செய்த ஹீரோக்கள் இன்று இவருடைய கால்சீட் கேட்டு வருகின்றனர்.

அந்தளவுக்கு வாணிபூஜன் பிஸியாக நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் தன்னை ரிஜெக்ட் செய்த ஹீரோக்களை தற்போது தான் ரிஜக்ட் செய்து அவர்களுக்கு பதிலடி கொடுத்து விடுகிறார் வாணிபோஜன் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மறுபக்கம் புடவையிலும் கவர்ச்சியாக தோன்ற முடியும் என்று சமீபத்தில் கூறிய நடிகை வாணி போஜன் அதனை நிரூபிக்கும் விதமாக கொசு வலை போன்ற புடவை அணிந்து கொண்டு தன்னுடைய முழு முதுகும் பளிச்சென்று தெரியும்படி குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …