சின்னத்திரை சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சின்னத்திரை நயன்தாரா என்று செல்லப் பெயர் பெற்றவர் நடிகை வாணி போஜன் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி பயணித்து வரும் வெகு சில நடிகைகளின் நடிகை வாணி போஜநும் ஒருவர். முன்னணி நடிகைகள் ஓரம் கட்டும் அளவிற்கு சமீபகாலமாக இவருடைய கையில் அரை டஜனுக்கும் மேலான படங்கள் இருக்கின்றன.
இவர் நடித்த சில திரைப்படங்களில் இவர் நடித்த காட்சிகளை நீக்கி இருந்தாலும். சில படங்கள் வெளியாகாமல் இருந்தாலும் நடிகை வாணி போஜன் பட வாய்ப்புகள் வருவது மட்டும் குறையவில்லை என்றால் இவருடைய ரசிகர்களின் கட்டமைப்பு அவ்வளவு வலுவாக இருக்கின்றது.
ஒரு நாள் இரண்டு நாள் பார்த்து ரசிகர்கள் கிடையாது ஒவ்வொரு நாளும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகை வாணி போஜன் ஐ பார்த்து பார்த்து ரசித்த ரசிகர்கள் அவ்வளவு எளிதில் வாணிபூஜன் ரசிகர்களை உடைத்து விட முடியாது என்ற ஒரு வலுவான அடித்தளத்தை கொண்டிருக்கிறார் நடிகை வாணி போஜன்.
எனவே இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. ஆனால் அப்படியான பட வாய்ப்புகளை கவனமாக தனக்கு ஒத்து வரக்கூடிய வகையில் இருக்கும் படியான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.
கவர்ச்சியாக நடிப்பது குறித்து கேள்வி எழுப்பிய போது கவர்ச்சி என்றால் அரைகுறையான உடைகளை அணிந்து கொண்டு தோலை காட்டினால்தான் கவர்ச்சி என்று கிடையாது. புடவையிலும் கவர்ச்சியாக தோன்ற முடியும் என்று பதிலளித்திருக்கிறார் நடிகை வாணி போஜன்.
சமீபத்தில் நடிகை வாணி போஜன் நடிகர் ஜெய்யும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள் என்ற கிசுகிசு இணையத்தில் பரவி வருகிறது. நடிகர் ஜெய் கட்டுப்பாட்டில் இருப்பதால் நடிகை வாணி போஜன் யாரும் எளிதாக தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே அவரிடம் கதைகளை கூற முடியவில்லை.
அதனால் அவர் பல படங்களில் ஒப்பந்தமாகி தவிர்க்கப்படுகிறது என்று தகவல்கள் பரவி வருகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை தெரியவில்லை. நடிகை வாணி போஜன் தான் இது குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும்.
இந்த சர்ச்சை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை வாணி போஜன் மிகவும் மெல்லிய ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய வந்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம ஊரு நாட்டுக்கட்ட வாணிபோஜன் என்று அவளுடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.