ப்பா.. கடற்கரையில் கவர்ச்சி படம் காட்டி சொக்க வைக்கும் வாணி போஜன்..! – மட்டையான ரசிகர்கள்..!

சமீபத்தில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக நடிகை வாணி போஜன் இந்த கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்த ஹிந்தி படங்களை தமிழில் நடிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார் நடிகை வாணி போஜன். சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை வாணி போஜன்.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ஓர் இரவு இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு விளம்பரப் படங்கள், மாடலிங் என பிஸியாக இருந்த வாணிபோஜன் தெய்வ மகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழகம் முழுக்க பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார்.

அதன்பிறகு சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவுக்கு வளர்ந்தார். தற்பொழுது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் நடிகை வாணி போஜன் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை ஒளிவு மறைவு இல்லாமல் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு ரசிகர்களுக்கு நெருக்கமான ஒரு நடிகையாக தன்னை நிலை படுத்துகிறார்.

பொதுவாக நடிகைகள் என்றாலே சில விஷயங்களை இலைமறை காய்மறையாக தான் பேசுவார்கள். பல விஷயங்களை மறைத்து விடுவார்கள். ஆனால், நடிகை வாணி போஜன் தனக்கு தோன்றிய விஷயங்களை தான் சொல்லவேண்டும் என்று நினைத்து கூடிய விஷயங்களை கொஞ்சமும் தயக்கமில்லாமல் போட்டு உடைத்து விடுகிறார்.

சமீபத்தில் தனது பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் நான் சீரியலில் நடித்தது.. சீரியல் நடிகை என்ற ஒரு காரணத்திற்காக எனக்கு பட வாய்ப்பு கொடுக்காமல் தவிர்த்தார்கள்.

படப்பிடிப்பு தளங்களில் இயக்குனர்கள் கடுமையான திட்டு வாங்கியிருக்கிறேன். என்னுடைய மாதவிடாய் காலத்தின் போது என்னுடைய முகம் கை கால்களில் வீக்கம் வருவது வாடிக்கை என்றெல்லாம் நடிகைகள் மறைக்க கூடிய விஷயங்களை வெளிப்படையாக பேசி ரசிகர்களின் நெருக்கமான ஒரு நடிகையாக தன்னை வெளிப்படுத்துகிறார் வாணி போஜன்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது கடற்கரையில் புடவை சகிதமாக அழகு தேவதையாக ஜொலிக்க வெளியீடு ரசிகர்களை மட்டையாக்கி இருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை …