பாலி தீவில் சில்க் ஸ்மிதா-வை ஓரம் கட்டும் கவர்ச்சியில் வாணி போஜன்..! – வைரல் போட்டோஸ்..!

சீரியலில் மூலம் பிரபலமானவர்தான் நடிகை வாணி போஜன் ( Vani Bhojan ). தற்போது சினிமாவில் நடித்து வரும் நிலையில் அவர் திடீரென கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட வாணி போஜன் நூற்றுக்கும் அதிகமான விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர். தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் வாய்ப்பு கிடைத்து நடித்து வந்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார்.

Vani Bhojan
Vani Bhojan

இவர் 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.இதை அடுத்து வாணி போஜன் தாழ் திரைவா, அன்பு ரெக்லா, ஆரியன் போன்ற படங்களை லைன் ஆப் வைத்துள்ளார்.

இப்படி மாடலிங் சீரியல் தற்போது சினிமா என்று படிப்படியாக முன்னேறி வரும் நடிகை வாணி போஜன் எப்பொழுதும் கலக்கல் ஆன புடவைகளை அணிந்து போட்டோ சூட் நடித்துவார்.

Vani Bhojan
Vani Bhojan

எப்பொழுதாவது கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை மனதை வாட்டி வதைக்கும் இவர் சின்னத்திரை நயன்தாரா என்ன ரசிகர்கள் செல்லமாக அழைக்கப்படுகிறார் நம்ம வாணி போஜன்.

Vani Bhojan
Vani Bhojan

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்க முடித்து வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவது வழக்கமாக வைத்திருக்கிறார்கள் நடிகைகள். ஆனால் இப்பொழுது முதலில் சீரியலில் அறிமுகமாகி பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

Vani Bhojan
Vani Bhojan

இன் நிலையில் வாணி போஜன் தற்போது விடுமுறை நாட்களுக்கு கழிக்க பாலித்தீவிற்கு சுற்றுலா சென்று இருக்கிறார்.தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவிட்டு நிலை ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Vani Bhojan
Vani Bhojan

வாணி போஜன் முதுகுபுரம் தெரியுமாறு உடை அணிந்து புகைப்படங்களை எடுத்துள்ளார் இந்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் …