ஸ்லீவ்லெஸ் உடையில்… இணையத்தை கதறவிடும் சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை வாணி போஜன் ( Vani Bhojan ) சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதையடுத்து 2020 ஆம் ஆண்டு வெளியான ‘ ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து மலேசியா டூ அம்னீசியா, லாக் அப் ஆகிய படங்களில் நடித்தார்.தற்போது பகைவனுக்கு அருளவாய், கெசினோ, பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ள வாணிபோஜன் ‘மகான்’ படத்தில் நடிப்பதாகவும், அவர் சம்பந்தமான புகைப்படங்களும் வெளியானது.

இதையும் படிங்க : இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்..!

விக்ரமின் ஜோடியாக இந்தப்படத்தில் அவர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் ‘மகான்’ படத்தில் வாணி போஜனை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு வெளியாகியுள்ள ‘மகான்’ படத்தில் வாணி போஜன் ஒரு காட்சியில் கூட இல்லாததது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : வேற லெவல் கிளாமர் காட்டி.. இளசுகளை கிக் ஏற்றும் வாணி போஜன்..! – வைரல் கிளிக்ஸ்..!

இப்படத்தின் வெளியீட்டுக்காக ஆர்வமுடன் காத்திருந்தார் வாணி போஜன். ‘மகான்’ படத்தின் வெற்றி மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்தார். தற்போது படத்தில் தனது காட்சிகள் இடம்பெறாததால் கவலையில் உள்ளாராம் வாணி போஜன்.

ஆனால், டைட்டில் கார்டில் படம் ஆரம்பிக்கும் முன்பு நன்றி என்று வாணிபோஜன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படம் முடிந்த பிறகும் படத்தில் நடித்தவர்கள் கதாபாத்திரங்களின் பட்டியலில் மங்கை என்ற கதாபாத்திரத்தின் பெயரோடு வாணிபோஜன் பெயர் இடம்பெற்றுள்ளது.

படத்தின் நீளம் காரணமாக வாணி போஜனின் காட்சிகள் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் ரேக்ளா என்ற படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இயக்குனர் அன்பு இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில், புடவை சகிதமாக பூஜையில் கலந்து கொண்ட அழகு கொஞ்சும் வாணி போஜனின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய். முதன் முதலில் …