கோவா கடற்கரையில்.. கோளாரான பார்வை வீசி… செல்ஃபி..! – பதற வைக்கும் வாணி போஜன்..!

சன் தொலைக் காட்சிகளில் பல சீரியல்கள் ஒலி பரப்பப்பட்டு வருகின்றன, இந்த சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் தெய்வமகள் சீரியல் ஒன்று, இதில் சத்தியா என்ற கதாபாத்திரம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வாணி போஜன் ( Vani Bhojan ).

இந்த சீரியல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதுமட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார், தெய்வமகள் சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்களின் வரிசையில் தற்போது சேர்ந்துள்ளார் வாணி போஜன், இவர் தொடர்களில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே பல வாய்ப்புகள் வந்தன.

ஆனால் சரியான வாய்ப்புக்காகவும் கதைக்காகவும் காத்துஇருந்தார்.பின் சீரியல்கள் முடிந்ததும் தெலுங்கு படம் ஒன்றில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட வாணி, மிக்கு மாத்ரமே செப்பிதா என்ற படத்தில் நடித்தார்.சமீப காலமாக மென்மையான கவர்ச்சி காட்டி வரும் அம்மணி. கோவா கடற்கரையில் ஒரு மார்க்கமான பார்வையை வீசி எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் சில இணையத்தை ஆட்டிப்படைத்தது வருகின்றது.

---- Advertisement ----

---- Advertisement ----