“இந்த நேரத்தில் என்னுடைய அந்த உறுப்புகள் வீக்கமடையும்..” – வெளிப்படையாக கூறிய வாணி போஜன்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை வாணி போஜன் சமூகத்தில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் மாதவிடாய் காலங்களில் பொழுது தான் எதிர்கொள்ளும் சில உடல் சார்ந்த பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

சின்னத்திரை ஹீரோயினாக இருந்து சினிமாவில் ஹீரோயினாக முன்னேறியுள்ள வேடிக்கை வாணி போஜன் குறித்து அவ்வப்போது சில கிசுகிசுக்கள் வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று நடிகை வாணி போஜன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார் என்பதுதான்.

இதுகுறித்து, சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளது சில ஊடகங்களில் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின்றன. அதில் உண்மை கிடையாது.

பொதுவாக என்னுடைய மாதவிடாய் காலத்தின் பொழுது என்னுடைய முகம், கை, கால்கள் வீக்கமடையும். இதை காரணம் காட்டி படப்பிடிப்புக்கு என்னால் வராமல் இருக்க முடியாது. அந்த சமயங்களில் என்னை பார்ப்பவர்கள் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாத கூறுகிறார்கள் போல தெரிகின்றது.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் அளவிற்கு என்னிடம் போதுமான பணமும் கிடையாது மட்டும் இல்லாமல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.

சின்னத்திரையில் தெய்வமகள் சீரியலில் சத்யா-வாக என்னை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் கண்டிப்பாக சினிமாவிலும் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது என்று கூறுகிறார்.

பொதுவாக நடிகைகள் பலரும் இப்படியான கேள்விகளுக்கு பதில் கொடுக்காமல் கடந்து விடும் நிலையில் நடிகை வாணி போஜன் சில விஷயங்களை வெளிப்படையாக கூறி தன்னுடைய பதிலை வைத்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மேலும் கவர்ச்சியாக நடிப்பது குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்ட நடிகை வாணி போஜன் கவர்ச்சியாக நடிப்பது எனக்கு செட்டாகாது கவர்ச்சியில் எல்லை மீறி என்னுடைய ரசிகர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என கூறி இருக்கிறார் நடிகை வாணி போஜன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …