இது தான் Ulti..! – அரைகுறை ஆடையில்.. தொடையை காட்டி திரியும் பிக்பாஸ் வனிதா..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை வனிதா ( Vanitha ) பிக்பாஸ் அல்டிமேட்டில் ( BiggBoss Ultimate ) தொடையை காட்டி திரியும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்கள் கலக்கலாக ஒளிபரப்பாகி வந்தாலும் ஸ்டார் விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவை மிஞ்ச இதுவரை வேறு எதுவும் வரவில்லை. சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இறுதியாக சீரியல் நடிகர் ராஜு வெற்றி பெற்றார். இந்நிலையில் ரசிகர்களை பிக்பாஸ் ஜுரத்திலேயே வைத்திருக்க முடிவு செய்து இந்த பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவை OTT ஃபார்மெட்டில் துவக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

பிக்பாஸ் அல்ட்டிமேட் (Bigg boss ultimate) என்ற பெயரில் 24×7 லைவ் ஸ்ட்ரீமிங்கில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஜனவரி 30 முதல் ஒளிபரப்பாக உள்ளது. சின்னத்திரையில் பிக்பாஸ் ஷோவை தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் பிக்பாஸ் அல்ட்டிமேட்டையும் தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமார் மினி ஸ்கர்ட், டைட் ஸ்கர்ட் என மாடர்ன் உடையில் வலைய வருகிறார்.பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் கடந்த 30ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் பழைய சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் 14 பேர் பங்கேற்றுள்ளனர். 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி பரபரப்புக்கும் பஞ்சாயத்துக்கும் கொஞ்சமும் குறைவில்லாமல் செல்கிறது.பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் வனிதா விஜயகுமார்.

முந்தைய சீசனில் அவர் நடந்து கொண்ட விதத்தை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் அல்டிமேட்டில் அவரது ஆட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.அதைப்போலவே தனக்கு எதிராக யாரும் வாயே திறக்கதாப்படி நடந்து கொள்கிறார்.

கன்டென்ட் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வரும் வனிதா விஜயகுமார், ஆடை விஷயத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றதில் இருந்து முட்டிக்கு மேல் தொடை தெரியும்படியான ஆடைகளையே உடுத்தி வருகிறார் வனிதா.

மினி ஸ்கர்ட், டைட்ஸ், டைட் ஸ்கர்ட், பார்ட்டி வியர் என மாடர்ன் உடைகளை உடுத்தி வருகிறார். இதேபோல் மேக்கப்பும் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. டிரெஸுக்கு மேட்சாக ஹேர் கலரிங் செய்து கொள்ளும் வனிதா பிக்பாஸ் வீட்டில் உள்ள பல இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

கடந்த சீசனில் சுடிதார், சேலை என இருந்த வனிதா பிக்பாஸ் அல்டிமேட்டில் படு மாடர்னாக மாறிவிட்டார்.நடிகை வனிதா விஜயகுமார் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியது முதலே இறுக்கமான மற்றும் உயரம் குறைவான, குட்டையான ஆடைகளையே அதிகம் உடுத்தி வருகிறார்.

மாடர்ன் டிரெஸில் அடிக்கடி போட்டோ ஷூட்டுக்களை நடத்தி சமூக வலைதளங்களையும் திணறடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய். முதன் முதலில் …