மறக்க மாட்டேன்.. மன்னிக்க மாட்டேன்.. கர்ணகொடூரமாக நடிகை வரலக்ஷ்மி வீடியோ..! – யாரை சொல்றாங்க..?

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்த வரலட்சுமி உடல் எடை கூடி குண்டாகி போனார் அதன் பிறகு ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றதும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு நடித்து வருகிறார்.

சிறப்பான நடிகை என்ற பெயரை ரசிகர்கள் மத்தியில் தனதாக்கி இருக்கிறார் நடிகை வரலட்சுமி.

இணைய பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை பதிவு செய்து வரும் நடிகை வரலட்சுமி தற்போது வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

அதில் நான் மறக்கவும் மாட்டேன்.. மன்னிக்கவும் மாட்டேன்.. நீ என்னுடைய பட்டியலில் இருக்கிறாய்.. என்று ரண கொடூரமாக சிரிக்கும் அவருடைய வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் யாரை சொல்றாங்க வரலட்சுமி.. விஷாலும்.. வரலட்சுமியும்.. காதலித்து பிரிந்து விட்டார்கள்.. ஒருவேளை விஷாலை தான் சொல்கிறாரோ.. என்று கமெண்ட் செக்ஷனில் வினவி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …