வாவ்… குட்டியூண்டு ட்ரவுசர்.. வாழைத்தண்டு தொடையை காட்டி கிக் ஏற்றும் வரலட்சுமி சரத்குமார்..!

உடல் எடை கூடி ஆன்ட்டி போல காட்சியளித்த நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது உடல் எடையை குறைத்து 20 வயது சின்னப்பெண் போல காட்சியளிக்கிறார்.

இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக நடிகைகள் குண்டாக இருந்தால் பட வாய்ப்புகள் வருவதில்லை என்ற ஒரு எழுதப்படாத விதி இருக்கின்றது.

எனவே, நடிகைகள் தங்களுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கின்றனர். ஆனால், சில நடிகைகள் சகட்டுமேனிக்கு உடல் எடை கூடி விடுவது வாடிக்கை அதன் பிறகு உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய பன்னீர் செல்லமாக திரும்பி வருவார்கள்.

அந்த வகையில், தற்போது பழைய பன்னீர்செல்வமா வந்திருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். பார்ப்பதற்கு அடையாளமே தெரியாமல் இருக்கும் அளவிற்கு மாறிவிட்ட வரலட்சுமி சரத்குமார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய வாழைத்தண்டு போன்ற தொடைகளை பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தொடர்ந்து ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை வரலட்சுமி மற்றும் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் அம்மணி.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை எடுத்து வருகின்றது.