“திமிரும் முன்னழகு…” – முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் வரலட்சுமி..! – எச்சில் விழுங்கும் ரசிகர்கள்..!

நடிகை வரலட்சுமி சரத்குமார் ( Varalakshmi Sarathkumar ) தமிழ் சினிமாவில், கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து கபடி விளையாடி வருபவர்.

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் கலவையான கேரக்டர் தேர்வுகள் இவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து அசத்தி வருகிறார். கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க : “வெறும் ப்ரா…” – மேலாடையை திறந்து விட்டு கிறுகிறுக்க வைக்கும் வரலக்ஷ்மி..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்…!

இவரின் ஹைட்,வெயிட் பெரும்பாலும் நெகட்டிவ் ரோலுக்கு ஒத்துப்போவதாகவே இருந்து வருகிறது…வரலட்சுமி தற்போது..நந்தா பாலகிருஷ்ணா தனது 107 வது படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாகவும், தமன் இசையமைக்கவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் NBK107 இயக்குனர் Gopichandh Malineni இந்த படத்தில் வரலட்சுமியும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : உடலோடு ஒட்டிய டைட்டான உடையில்.. தலை கீழாக தொங்கும் வரலக்ஷ்மி..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

இதற்கிடையே வரலக்ஷ்மி சரத்குமார் அடிக்கடி தனது சமூக ஊடக கணக்கில் தனது உடற்பயிற்சிக்கான பயணத்தைப் பகிர்ந்து கொள்வார். கூடைப்பந்து விளையாடுவது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது அல்லது வீட்டில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை பகிர்ந்து – வரலக்ஷ்மி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்கிறார்.

---- Advertisement ----

நடிப்பது மட்டும் தன் கடமை என்று நிறுத்தி விடாமல் தொடர்ந்து சமூகத்திற்கு எதிராக நடக்கும் அவலங்களை தட்டி கேட்பது, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென பிகினி கிளாமர் புகைப்படங்களின் தொகுப்புகளை வீடியோவாக வெளியிட்டு இணையவாசிகளின் வேறு மாதிரியான ரசனைக்கு உள்ளாகி வாய்பிளக்க வைத்துள்ளார்.

---- Advertisement ----