“ம்ம்..ஹா… என்ன கன்றாவி இது..?..” – நாயின் அந்த இடத்தை மோந்து பார்த்து.. வரலட்சுமி சரத்குமார் வீடியோ..!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய வளர்ப்பு நாயை அங்குமிங்கும் மோர்ந்து பார்த்து சிலாகிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கண்றாவி இது.? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை வரலட்சுமி பிரபல நடிகர் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் ஆவார். தமிழில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

ஆனால் நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் தனது கிடைக்கக்கூடிய கதாபாத்திரங்களை உள்வாங்கி தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி அதில் சிறந்து விளங்குகிறார் நடிகை வரலட்சுமி.

இதற்காக பல விருதுகளும் இவருக்கு கிடைத்திருக்கின்றது மட்டுமல்லாமல் பெண்களின் நலன் போற்றும் விதமாக சக்தி என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகிறார் நடிகை வரலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயினாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் சில படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை வரலட்சுமி. அந்த வகையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி2 திரைப்படத்திலும் வில்லியாக நடித்து ரசிகர்களை மிரட்டினார்.

இந்நிலையில் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்திருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது ஒல்லியாக காட்சியளிக்கிறார். அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்திற்கு வரும் நடிகை வரலட்சுமி தற்போது தன்னுடைய வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கண்றாவி இது…? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். ஆனால் மற்றொரு தரப்பு ரசிகர்கள் வளர்ப்பு நாயுடன் விளையாடுவது அலாதியான சுகம் தான் என்றும் கூறி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …