மீண்டும் ஹீரோயினாக வரலக்ஷ்மி சரத்குமார்..? – சாத்தியமா இது..?

தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

பிரபல நடிகர் சரத்குமார் முதல் மனைவியின் மகளான இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் பலராலும் அறியப்பட்ட பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் நடிகை வரலட்சுமி ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டேரியாக நடித்த தற்பொழுது கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் இருக்கும் இவர் இடையில் உடல்நிலை கூடி குண்டாக்கி போனார் இதனால் இவருடைய பட வாய்ப்புகள் வருவது குறைத்து போனது இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து மீண்டும் சிக்கனமாய் இருக்கிறார்.

நடிகை வரலட்சுமி எனவே இவருக்கு மீண்டும் ஹீரோயின் வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பார்த்து தான் பார்க்க வேண்டும் மறுபக்கம் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார் வரலட்சுமி

தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது காரணம் தலைகீழாக நின்றபடி யோகா செய்யும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நான் கல்லூரி மாணவி.. பரவாயில்ல உன் ரேட் என்னன்னு சொல்லுடி.. மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை..!

சினிமாவில் திரைப்பட நடிகைகளையும் தாண்டி சீரியல் நடிகைகளுக்கும் சீரியல்களில் குணசித்திர வேடங்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் கூட அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருந்து …