படுக்கையில்… பச்சக் பச்சக் என லிப்-லாக்..! – வரலக்ஷ்மி வீடியோ..! -ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் சரத்குமார். 90 களில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. நாட்டாமை, ஐயா, மாயி போன்ற தேர்நதெடுத்த கதைக்களத்தில் நடித்து வந்தார் சரத்.

பின் 21 ஆம் நூற்றாண்டு அவருக்கு போதிய வரவேற்பை கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இதற்கிடையே பிரபல நடிகை ராதிகாவை சரத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இவரது முதல் மனைவி சாயாவின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார். வில்லியாக மட்டுமல்ல ரியல் ஸ்டண்ட் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் வரலட்சுமி சரத்குமார். தனது தந்தை போல புஜ பலம் கொண்ட வரலட்சுமி அடிக்கடி தனது ஸ்டண்ட் திறைமைக்கான சான்றாக வீடியோக்களை பதிவிடுவார்.

அந்த வகையில் கத்தியை லவமாக சுற்றுவது. டூப் இன்றி பல்டி அடிப்பது போன்ற காட்சிகளை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.வந்தால் கதாநாயகியாக மட்டும் தான் வருவேன் என்று அடம் பிடிக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து கபடி விளையாடி வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இவர் கலவையான கேரக்டர் தேர்வு செய்து நடித்து வருகிறார்.. இதனால் இவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி அசத்தி வருகிறார். இவர் கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Varalaxmi Sarathkumar (@varusarathkumar)

சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தனது செல்ல நாய்குட்டிக்கு பச்சக் பச்சக் என லிப்-லாக் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அந்த நாயாக நாங்க இருக்க கூடாதா என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …