அப்பப்பா… சரத்குமார் மகள் வரலட்சுமி போட்ட போட்டோ பாத்து பக்குனு பத்தி கிட்ட இளசுகள்!

தமிழ் திரைப்படத்தில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமான நாயகி சரத்குமாரின் மூத்த மனைவியின் பெண்ணான வரலட்சுமி. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தபோது இவரின் குண்டான மேனியை பார்த்து  பலர் பலவிதமாக விமர்சனங்களை செய்தார்கள்.

 எண்ணம் வரலாற்றின் அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் தனது கேரக்டரில் போல்டாக நடித்தார் மேலும் இவருக்கு தந்தது போல் சிலர் போல்டான கேரக்டர்களில்  நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.

 அதற்கு உதாரணமாக விஜய் நடித்த சர்க்கார் படத்தில் இவருடைய கதாபாத்திரத்தை நாம் குறிப்பிட்டுச் சொல்லலாம் மிகச்சிறப்பான முறையில் இந்த கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்த வீதத்தால் அனைத்து மக்களிடம் இருந்தும் இவர் அன்பான ஆதரவை பெற்று விட்டார்.

இதனை அடுந்து தென்னிந்திய திரைப்படங்களில் அதிக அளவு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இவருக்கு வந்து குவிந்தது.

 தற்போது இவருக்கு 37 வயதாகிறது. இந்த வயதில் இவர் தனது உடம்பினை ஒல்லியாக மாற்றி இருக்கிறார். மேலும்   வரலட்சுமி தனது ஒல்லியாக இருக்கக்கூடிய புகைப்படத்தை வலைதளங்களில் பதிவிட அதைப்பார்த்த  ரசிகர்கள் என்ன இவர்களுக்கு வயசு பின்னோக்கி போயிருச்சா என்று கேள்விகளை கேட்டு இருக்காங்க.

 இந்த புதிய போட்டோ சூட்டில் இருக்கக்கூடிய படங்களை பார்த்து அனைவருக்கும் பக் என்று ஆகிவிட்டது அந்த அளவுக்கு கவர்ச்சியை இருக்கக்கூடிய இவருக்கு மேலும் பல படங்களை தன் கையில் வைத்துள்ளார்.

குறிப்பாக தமிழில் பாம்பன், பிறந்தநாள் பராசக்தி, கலர்ஸ், யசோதா சபரி போன்ற படங்களில் நடித்து வருகிறார். தவிர தெலுங்கிலும் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அண்ணா இந்த மாதிரி மாற முடியும் என்றால் உங்களால் ஏன் முடியாது என்று உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் இவரது செயல்பாடு இருப்பது மிகவும் வரவேற்க தக்கதாக இருக்கிறது.

அப்பா எட்டடி பாய்ந்தால் மகள் பதினாறு அடி பாய்வாள் என்ற விஷயத்தை இவர் தனது உடல் எடை குறைப்பில் மிக நேர்த்தியாக வெளியில் இருப்பது பாராட்டுக்குரியது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …