ஓவர் டைட்டான உடையில்.. ஆக்‌ஷன் காட்சியில்.. எகிறி அடிக்கும் வரலக்ஷ்மி..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி ( Varalaxmi Sarathkumar ) தனது படிப்பை முடித்த கையோடு இந்தி நடிகர் அனுபம் கிர் நடத்தும் ஒரு திரைப்பட்டறையில் சேர்ந்து முறைப்படி நடிப்பை பயின்றார்.

இதன் பின் தனது முதல் திரைப்படமாக விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர். இது இவருக்கு ஒரு நல்ல அறிமுக படமாக இருந்தது.தனது அடுத்த படமாக கன்னடத்தில் கிச்சா சுதீப்பிற்கு ஜோடியாக நடித்தார்.

இதனை அடுத்து இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்தார்.இப்படம் இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது. பாலா படத்தில் நடிப்பது, அவரது பாராட்டை பெறுவது கடினம் ஆனால் வரலட்சுமி அதனை பெற்றார்.

இதன் பின் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.

பின்னர் விஷாலின் சண்ட கோழி 2, விஜய்யின சர்கார் படங்களில வில்லியாக நடித்தார். தமிழில் வில்லிகளுக்கான கதாபாத்திரம் குறைவு அதனை பூர்த்தி செய்யும் வகையில் இவர் நடித்த படங்கள் சண்டக்கோழி மற்றும் சர்கார் ஆகிய இரண்டில் இவர் காட்டிய வில்லத்தனம் அனைவரையும் கவர்ந்தது.

நடிப்பில் தற்போது வெல்வெட் நகரம் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். அவர் குறுகிய காலத்தில் 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். முன்னதாக, சமுத்திரக்கனி இயக்கும் முதல் மலையாள படத்திற்கு ‘ஆகாச மிட்டாய்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டைட்டான உடையில் ஆக்சன் காட்சியில் எகிறி அடிக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …