காட்டு தேக்கு.. ப்யூர் நாட்டுகட்ட.. – முழு தொடையும் தெரிய.. இளசுகளை பதற வைத்த வரலட்சுமி சரத்குமார்..!

வரலட்சுமி சரத்குமார் ( Varalaxmi Sarathkumar ) தற்போது தொடையழகை காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். உடல் எடையை குறைத்து சிக்கென மாறிய வருவுக்கு ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில், கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து கபடி விளையாடி வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இதையும் படிங்க : “திமிரும் முன்னழகு…” – முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் வரலட்சுமி..! – எச்சில் விழுங்கும் ரசிகர்கள்..!

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் கலவையான கேரக்டர் தேர்வுகள் இவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து அசத்தி வருகிறார். கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இவரின் ஹைட்,வெயிட் பெரும்பாலும் நெகட்டிவ் ரோலுக்கு ஒத்துப்போவதாகவே இருந்து வருகிறது…வரலட்சுமி தற்போது..நந்தா பாலகிருஷ்ணா தனது 107 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாகவும், தமன் இசையமைக்கவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க : நீச்சல் உடையில்.. பின்னழகை காட்டி… இணையத்தை சூடேற்றும் வரலக்ஷ்மி சரத்குமார்..! – வைரல் போட்டோஸ்..!

அதோடு சமந்தாவின் சாகுந்தலம் படத்திலும் இணைந்துள்ளார்…இது தொடர்பாக வரலட்சுமி – சமந்தா இணைந்து எடுத்துக்கொண்ட செல்பீ வைரலானது.

இதற்கிடையே வரலக்ஷ்மி சரத்குமார் அடிக்கடி தனது சமூக ஊடக கணக்கில் தனது உடற்பயிற்சிக்கான பயணத்தைப் பகிர்ந்து கொள்வார். கூடைப்பந்து விளையாடுவது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது அல்லது வீட்டில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை பகிர்ந்து – வரலக்ஷ்மி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பு ​​நடிகை முதன்முறையாக ஏரியல் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டார். ஒரு இன்ஸ்டாகிராம் ரீலில், வரலக்ஷ்மி தொட்டில் யோகாவை மேற்கொண்ட தனது பயணத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, கொஞ்சம் ரிலாக்ஸ் தேவை என்பதால் மாலத்தீவுகளுக்கு விசிட் அடித்துள்ள அவர் அங்கே மாலைதீவின் அழகுடன் தன்னுடைய அழகுகளையும் கலந்து புகைப்படங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு பரிமாறி கவர்ச்சி விருந்து வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், காட்டு தேக்கு.. ப்யூர் நாட்டுகட்ட.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!