பிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மா-வா இது..? – செம்ம ஹாட்..!. அதிலும் அந்த குட்டி இடுப்பு..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை வர்ஷா பொல்லம்மா ( Varsha Bollamma ) அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டு அக்டோபர் 25-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் வெளியான 5 நாட்களிலேயே 200 கோடி வசூலை அடைந்து சாதனையை பெற்றது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசைஅமைத்திருந்தார்.

இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர். இதில் ஒரு சில நடிகைகள் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார் அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் அறிமுகமாகியிருக்கி இருந்தார்.

இதையும் படிங்க : இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.. – கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் ” பிகில் ” அம்ரிதா..!

இந்த படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வர்ஷா. நடிகை வர்ஷா பிகில் திரைப்படத்திற்கு முன்னர் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான சத்துரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்படவில்லை.

அதன் பின்னர் வெற்றிவேல், இவன் யார் என்று தெரிகிறதா போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். ஆனால் இவர் கவனிக்கப்பட்டது என்னவோ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தின் மூலம் தான்.பள்ளி பருவகால காதலைப் பற்றி மிக சுவாரஸ்யமாக காட்சிப்படுத்திய இந்த திரைப்படம் காதலர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

இதையும் படிங்க : “பேராண்மை” பட நடிகை வர்ஷா அஸ்வதியின் துள்ளல் கவர்ச்சி போஸ் – வைரலாகும் புகைப்படங்கள்..!

இந்த திரைப்படத்தில் நடிகை வர்ஷா விஜய் சேதுபதியை காதலிக்கும் மாணவியாக நடித்து இருந்தார்.பிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மாவின் ஹாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் வர்ஷா பொல்லம்மா.

தமிழில் நில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் சினிமாவில் அறிமுகம் இல்லை.பின்னர் விஜய்சேதுபதி, திரிஷா நடித்து சூப்பர் ஹிட்டடித்த ‘96’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் வர்ஷாவின் கேரக்டர் ரசிக்கப்பட்டது. இதையடுத்து விஜய் – அட்லி கூட்டணியில் வெளியான ‘பிகில்’ படத்தில் சிங்கபெண்ணாக வந்து அனைவரையும் கவர்ந்தார்.இந்த படத்தின் மூலம் வர்ஷாவுக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது. மீண்டும் விஜய் – விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அனைவரையும் அசர வைத்தார்.

இந்த கேரக்டருக்கு ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இந்நிலையில் நடிகை வர்ஷாவின் ஹாட்டான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

இவர் பதிவிடும் சில புகைப்படங்களை பிரபல நடிகையான நஸ்ரியாவுடன் ஓப்பிட்டு நீங்கள் நஸ்ரியா போலவே இருக்கிறீர்கள் என்று பல்வேறு மீம்கள் கூட சமூகவலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. இந்நிலையில், படம் ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சி உடையில் நடித்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் செல்லப்பேரு ஆப்பிள்.. நடிகை முமைத் கான் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

என் செல்லப்பேரு ஆப்பிள்.. நடிகை முமைத் கான் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு என்று எப்போதுமே முக்கியத்துவம் உள்ளது. அவர்களுக்கான நல்ல கேரக்டர்களை, பல இயக்குனர்கள் அன்று முதல் …