“Zoom பண்ணீங்கனா.. என்னோட அதை பார்க்கலாம்..” – நீச்சல் உடையில் நீருக்கடியில் வர்ஷா பொல்லம்மா..!

ஜூம் செய்து பார்த்தால் என்னுடைய கண்களில் தெரியக்கூடிய சந்தோஷத்தை உங்களால் பார்க்க முடியும் என நடிகை வர்ஷா பொல்லம்மா ( Varsha Bollamm ) சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

கடலில் ஸ்கூபா டைவிங் செல்லும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தான் தன்னுடைய இணையப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் நடிகை வர்ஷா பொல்லம்மா.

பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயின் ஆகும் சில திரைப்படங்களில் குணசத்திர இடங்களிலும் எடுத்திருக்கும் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானது எந்த படம் என்றால் அது நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் என்று கூறலாம்.

இயக்குனர் அட்லி இயக்கியிருந்த திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனை ஆக நடித்திருந்தார் நடிகர் வர்ஷா பொல்லம்மா. காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுறையாக அமைந்தது.

டிக் டாக், டப்ஸ்மாஷ் உள்ளிட்ட குறு வீடியோ செயலிகளில் தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் பார்ப்பதற்கு நடிகை நஸ்ரியா போலவே இருக்கிறார் என்று இவருக்கு பிரபலம் கூடியது.

---- Advertisement ----

ஆனால் இதுவே ஒரு மைனஸ் பாயிண்டாகவும் மாறிவிட்டது. தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்கள். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சமீப காலமாக இணைய பக்கங்களில் ஆர்ட்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்பொழுது சுற்றுலா செல்லும் பொழுது அங்கே கூப்பாடு டைவிங் செய்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தால் என்னுடைய கண்களில் தெரியக்கூடிய மகிழ்ச்சியை உங்களால் பார்க்க முடியும் என கேப்ஷன் வைத்திருக்கிறார்.

அதேபோல ரசிகர்களும் ஜூம் செய்து பார்த்து உங்களுடைய மகிழ்ச்சியை கண்டு விட்டோம் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் அம்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காகவும் இருந்து வருகின்றன.

---- Advertisement ----