உடலுறவு என்பது இப்படி இருக்க வேண்டும் – நடிகை வேதிகா ஒப்பன் டாக்..!

நடிகை வேதிகா தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரசிகர்களால் அறியப்பட்ட பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

தமிழில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கி நடித்திருந்த மதராசி என்ற திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அதன் பிறகு முனி, சக்கரகட்டி, காளை, மலை மலை, பரதேசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார் என்னவோ தெரியவில்லை பரதேசி திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்பு வரவில்லை.

இடையில், காவிய தலைவன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஹிந்தி சினிமா பக்கம் சென்ற இவர் தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபகாலமாக கவர்ச்சிக்கு எந்த தடையும் இல்லை என்று கூறியதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இருவர் காதல் குறித்தும் அவர்கள் கலக்கும் உடலுறவு குறித்தும் பேசியிருக்கிறார்.

அவர் கூறியதாவது, காதல் என்பது ஆறு போல எந்த ஒரு தடைகளையும் பொருட்படுத்தாமல் அதனை தாண்டி சென்று கொண்டே இருக்க வேண்டும். எந்த ஒரு நிபந்தனைக்கும் காதலை உட்படுத்தக் கூடாது.

நீ இப்படி இருந்தால் தான் காதலிப்பேன்.. நீ அப்படி இருந்தால் காதலிக்க மாட்டேன் என்றெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து இருவரும் காதலில் இருக்கிறார்கள் என்றால் அது காதலாக இருக்க முடியாது. காதல் என்பது நிபந்தனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு நிபந்தனை குறுக்கிடும் போது அந்த காதலை சம்பந்தப்பட்ட இருவர் அங்கேயே முறித்து கொள்வது பல்வேறு சிக்கல்களை தடுக்கும். உதாரணமாக, காதலி செய்யும் ஒரு விஷயம் காதலனுக்கு பிடிக்காமல் போகலாம்… காதலன் செய்யும் ஒரு விஷயம் காதலிக்கு பிடிக்காமல் போகலாம்.. அந்த நேரத்தில் இனிமேல் இது போன்று செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் காதலை தொடர்வது அடுத்தடுத்து பிரச்சனைகளுக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்து விடுகிறது.

எனவே, ஏதாவது ஒரு நிபந்தனை காதலில் குறுக்கிட்டால்.. அந்த காதலை அவர்கள் முறித்து கொள்வது தான் இருவரின் எதிர்காலத்துக்கும் நல்லது. எனவே, நிபந்தனை இல்லாமல் காதலிக்க வேண்டும். அப்போதுதான் காதல் என்ற அந்த ஆறு உடலுறவு என்ற கடலில் சங்கமிக்க முடியும்.

உடலுறவிலும் எந்த ஒரு ஒளிவு மறைவோ நிபந்தனையோ இல்லாமல் இருக்க முடிகிறது என்றால் அதுதான் உண்மையான காதலின் வெளிப்பாடு.

தன்னுடைய துணையின் தேவையை புரிந்து கொண்டு அதனை ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்து கொள்வது தான் உடலுறவு என்பததுடைய தார்பரீகம். அதுவே ஒரு முழுமையான காதலாகவும் முழுமையான வாழ்க்கையாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன் என்று பேசி இருக்கிறார் நடிகை வேதிகா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …