“கேமராமேன் குடுத்து வச்சவர்…” – கவர்ச்சி உடையில் இளசுகளை அலற வைத்த நடிகை வேதிகா..!

ராகவா லாரன்ஸ் இயக்கிய “முனி” படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வேதிகா ( Vedhika ). அதன்பின் காளை, பரதேசி, காவிய தலைவன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். வேதிகா சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை மாலவிகா மாலதீவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். வெறும் ப்ரா.. அணிந்து கொண்டு படுகவர்ச்சியான அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை வேதிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.தற்போது வெக்கேஷனிற்கு சென்றிருக்கும் வேதிகா தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.

பின்னர் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போக ஒல்லி பெல்லி அழகை மெயின்டைன் செய்து வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில் தற்போது இடுப்பழகை காட்டி ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.