இருந்தாலும் ஜட்டியாவது போட்டிருக்கலாம்.. வெறும் கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு சூடேற்றும் நடிகை வேதிகா..!

தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகை வேதிகா சமீபகாலமாக கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து முனி, சக்கரக்கட்டி, காளை, பரதேசி, காவியத்தலைவன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

தற்பொழுது வினோதன், ஜங்கிள் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. நடிகை ஜோதிகாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 35 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர்.

அப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை வேதிகா. ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்த இவர் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியாக தன்னை உருமாற்றிக் கொண்டார்.

அந்தவகையில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான காளை திரைப்படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். சமீபகாலமாக பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் இவர் பட வாய்ப்புக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் படு சூடான படுக்கையறைக் காட்சிகள் மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்டார்.

இவருடைய லிப்-லாக் காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டாகி அது அந்த அளவுக்கு ஆளே மாறி இருக்கிறார் நடிகை வேதிகா. சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றிருந்த இவர் அங்கே கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் வெறும் கர்சீப்பை இடுப்பில் கட்டிக் கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இருந்தாலும் ஜட்டியாவது போட்டிருக்கலாம் என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …