முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை வேதிகா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை வேதிகா ( Vedhika ). இவர் தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார்.இவர் தமிழில் “மதராஸி ” திரைபடம் மூலம் அறிமுகமானார்.

அதன் பின்பு தமிழில் “முனி” , “காளை” படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் “பரதேசி” ” காவிய தலைவன்” ஆகிய இரு படங்கள் மூலம் பல விருதுகள் வாங்கினார்.மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது இவர் ராகவ லாரன்ஸ் இயக்கிவரும் “காஞ்சனா -3” படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒரு கதா நாயகியாக நடித்திருந்தார்.இந்நிலையில் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார் ( Vedhika ).

தற்போது இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

முதன் முறையாக டூ பீஸ் பிகினி உடையில் அருகில் இளநீரை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …