“அடி.. அடி.. அடி பொலி…” – தம்மாந்தூண்டு டூ பீஸ் நீச்சல் உடையில்.. இணையத்தை திணற வைத்த வேதிகா..!

மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய நடிகை வேதிகா ( Vedhika ), ஏராளமான விளம்பரங்களில் நடித்ததன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றார். இவர் நடிப்பில் வெளியான முதல் படம் மதராஸி. இப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதையடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமான இவர், அடுத்து சிம்புவுக்கு ஜோடியாக காளை படத்தில் நடித்து கவனிக்கத்தக்க நடிகையாக உயர்ந்தார்.

இதன்பின்னர் சாந்தனுவின் ‘சக்கர கட்டி’, பாலா இயக்கிய ‘பரதேசி’, வசந்த பாலனின் ‘காவியத் தலைவன்’ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்த வேதிகாவிற்கு, அதன்பின் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து தமிழுக்கு ரெஸ்ட் விட்ட வேதிகா இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பிறமொழி படங்களில் கவனம் செலுத்தினார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து பாப்புலர் ஆனார்.

முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை பிடிக்க விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவவிட்டு வருகிறார் வேதிகா.

இந்நிலையில், டூ பீஸ் உடையில் கவர்ச்சி குதிரையாக நடந்து வரும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …