குட்டியூண்டு ட்ரவுசரில் குனிந்து நிற்கும் வேதிகா.. பூனைக்குட்டியை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!.

குட்டியூண்டு ட்ரவுசர் எடுத்துக் கொண்டு குனிந்து நிற்கும் நடிகை வேதிகாவை அவருடைய காலுக்கு கீழே ஒரு பூனைக்குட்டி இருப்பது போன்றபுகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அந்த பூனைக்குட்டியை பார்த்து புலம்பி வருகின்றனர். கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் இயக்கி நடித்த மதராசி என்ற திரைப்படத்தில் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வேதிகா.

அதனை தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான முனி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தொடர்ந்து சாந்தனுவுக்கு ஜோடியாக சக்கரகட்டி நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக காளை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் சினிமாவில் அறிமுகமான போது எப்படி உறுதியாக இருந்தாரோ அதே போலவே இப்போதும் இருக்கிறார்.

தன்னுடைய உடல் அழகையும் தோற்றத்தையும் அப்படியே பராமரித்து வரும் நடிகை வேதிகா தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட ஏனைய இந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா மூன்றாம் பாகத்திற்கு பிறகு தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது இணையத்தில் கவர்ச்சி காட்டி பட வாய்ப்புகளை தேடி வருகிறார் மட்டுமில்லாமல் எந்த மொழிப் படமாக இருந்தாலும் ஏற்று நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார்.

சமீபத்தில் மாலத்தீவு சுற்றுலா சென்றிருந்த இவர் அந்த எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். படு கிளாமரான டூ பீஸ் உடையில் இணையத்தை திணறடித்த இவர் தற்பொழுது குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு குனிந்த படி நிற்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வேதிகாவின் காலுக்கு அடியில் நிற்கும் பூனையைப் பார்த்து.. கொடுத்து வச்ச பூனைகுட்டி புலம்பி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை …