சமீபகாலமாக சினிமாவில் நடித்து பிரபலமாகும் நடிகைகளை காட்டிலும் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாகும் நடிகைகள் தான் அதிகம். ரம்யா பாண்டியன், மாளவிகா மோகனன், மிர்ணாளினி ரவி, ஷாலு ஷம்மு.. என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.
சினிமாவில் காட்ட முடியாத திறமைகளை சமூக வலைதளங்களில் காட்டு காட்டு என காட்டி ரசிகர்களின் நெஞ்சில் குடியேறி பட்டா போட்டு விடுகிறார்கள். தங்களது திறமைகளை வெளிப்படுத்த சமூக வலைத்தளங்களை நல்ல கருவியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
அந்த வகையில், சில மலையாள படங்கள் மற்றும் சீரியலில் நடித்து வரும் வீணா நாயரும் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
பொதுவாக புடவை சகிதமாகவே நடித்து வந்த இவர் இன்ஸ்டாவில் படு ஆக்டிவாக கிளாமர் காட்டி கிறங்கடித்து வருகிறார். தொடர்ந்து பட படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல்.
தன்னுடைய அழகுகளை அச்சு பிசகாமல் படமாக்கி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகின்றனர்.