“நான்” படத்தில் குடும்ப குத்துவிளக்காக தோன்றிய நடிகையா இது..? – வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!

விபா நடராஜன் ( Vibha Natarajan ) ஒரு இந்தியத் திரைப்பட நடிகையாவார். சென்னையில் பிறந்த இவர் சென்னையிலும் பெங்களூரிலும் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். இவர் சுற்றுலா மற்றும் சுற்றுலாப்பிரிவு இளங்கலை பட்டதாரி ஆவார்.

நடிகர் அரவிந்த் சாமி இவரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் கன்னடத்தில் 2011 வெளிவந்த ஆத்தா படத்தில் சுமந்த் ஷைலேந்திராவுடன் இணைந்து அறிமுகமானார்.

இதில் அவரது செயல்திறன் குறித்து கலவையான விமர்சனங்களைப் பெற்றார். இவரது இரண்டாவது படம் தமிழில் வெளிவந்த காதல் படமான லீலை. இப்படத்தின் பெரும்பகுதி 2008 இல் படமாக்கப் பட்டாலும் 2012 இலேயே வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தில் காயத்திரி என்ற துணை கதாப்பாத்திரத்தில் இவர் இடம்பெற்றார்.

இவரை ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான “நான்” திரைப்படம் தான். இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் அழகு தேவைதையாக நச்சென பதிந்து விட்டார் அம்மணி.

தொடர்ந்து, சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.

இந்நிலையில், இவரது சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், நான் படத்தில் நடித்த குடும்ப குத்துவிளக்கா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …