சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை வித்யாவினு மோகன்  ( Vidya Mohan ) சன் டிவி தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் அபியும் நானும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் இவர் ரசிகர்களை ஏராளமாக சேர்த்து வைத்திருக்கிறார் மேலும் அபியும் நானும் சீரியலில் நடித்துவரும் இவர் ரசிகர்களிடையே பிரபலம் ஆனது மட்டும்மல்லாமல் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி வருகிறார்.

இதனையடுத்து இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அபியும் நானும் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்துவரும் வித்தியா வினு மோகன் தற்போது போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதையும் படிங்க : நயன்தாராவா இது..? – நம்பவே முடியலையே..! – வைரல் புகைப்படம் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

இவர் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அபி நானும் சீரியலில் புடவையில் மட்டும் நடித்துவந்த நீங்க இப்படியெல்லாம் போட்டோ ஷூட் நடத்தியது எங்களுக்கு தெரியாம போயிடுச்சு என்று கூறிவருகிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் இவரது புகைப்படங்களுக்காக இணையதளத்தில் லைக், ஷேர் என பகிர்ந்து வருகிறார்கள்.மக்களிடம் அதிகம் வரவேற்பை பெறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான்.

இதையும் படிங்க : பதின்ம வயதில் பருவ மொட்டாக இருந்த “பிரியமானவள்” பிரவீனா..! – வைரல் போட்டோஸ்..!

பலபேர் சீரியல்களில் நடித்து விட்டு சினிமாக்களில் நடித்து வந்துள்ளனர். சீரியல் நடிகைகள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளத்தில் அதிக கவனம் பெற்று வருகிறார்கள்.

அந்த வரிசையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அபியும் நானும் சீரியலில் வரும் வித்யா வினு மோகன் என்பவரும் ஒருவர்.அபியும் நானும் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் வித்யா வினு, ரசிகர்களை அதிகம் சேர்த்து வைத்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களை இவர் பக்கம் இழுத்து வருகிறது.அவ்வபோது போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடும் வித்யா வினு தற்போது நீச்சல் குளத்தில் எடுத்த போட்டோவையும், குட்டி ஆடை அணிந்த புகைப்படங்களையும் பதிவேற்றி வருகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள், அபியும் நானும் சீரியலில் புடவையில் அடக்கமாக வந்த வித்யாவா இது என வாயை பிளக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …