இந்த வயசுலயும் இப்படியா..? – பளிங்கு தொடை பளிச்சென தெரிய கூல் போஸ் கொடுத்துள்ள வித்யா பாலன்..!

வித்யா பாலன் : எத்தனையோ படங்களில் நடித்து இருந்தாலும் நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமான டர்ட்டி பிக்சர்ஸ் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்த பிறகு நடிகை வித்யாபாலனின் மார்க்கெட் இந்திய அளவில் ஓபன் ஆனது. இந்த திரைப்படம் இவரை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது.

இந்த படத்தின் வெற்றி இவருக்கு பல பாலிவுட் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. பாலிவுட் ஹீரோயின் என்றாலே ஒல்லியாக தான் இருக்கவேண்டும் ஒல்லியாக இருந்தால்தான் பாலிவுட் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற எழுதப்படாத சட்டத்தை சுக்கு சுக்காக அடித்து நொறுக்கியவர்.

சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பேட்டி ஒன்றில் பேசிய நடிகை வித்யாபாலன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன். சினிமா துறையில் ஆணாதிக்கம் இருக்கின்றது. இது உண்மை.

வலுவான கதாபாத்திரங்களில் ஹீரோக்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் அதை நம்ப மாட்டேன். வலுவான கதாபாத்திரங்களில் நடிகைகளும் நடிக்க முடியும் எனவே கதை தேர்வில் நான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றேன்.

படங்களில் நடித்தால் போதும்.. சம்பளத்தை வாங்கினால் போதும்.. என்று நான் ஒரு நாளும் நினைத்தது கிடையாது. சினிமாவை நான் நேசிக்கிறேன் சினிமாவில் ஒரு நடிகையாக என்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் உறுதியாக இருக்கிறேன்.

எனவே என்னுடைய கதாபாத்திரத்திற்கு மட்டுமில்லாமல் என்னுடன் நடிக்க கூடிய அனைத்து கதாபாத்திரங்களும் வலுவாக இருக்கின்றதா கதை சரியாக இருக்கின்றதா ரசிகர்களுக்கு பிடிக்குமா என்று பல விஷயங்களில் ஆராய்ந்து அதன் பிறகுதான் படங்களில் நான் ஒப்பந்தமாகி வருகிறேன் என்றார்.

வித்தியாசமான கதையில் நடித்தால் தான்.. எனக்கு நடித்தேன் என்ற திருப்தி இருக்கிறது. ஆனால் சம்பளத்திற்காக ஒரு படத்தில் நடித்தால் நடிப்பதற்கான திருப்பி என்னிடம் எப்போதுமே கிடைத்தது கிடையாது.

எனக்கு தேவையான வசதி இருக்கின்றது. எனவே எனக்கு பணம் சம்பளம் ஒரு விஷயமே கிடையாது.. சாதாரணமான குடும்பப் பெண் முதல் அசாதாரணமான ஹீரோயின் வரை நடிக்கவில்லை என்றால் சினிமா என்ற ஒன்றே இருக்காது.

அதனால் தான் தற்பொழுது கதாசிரியர்கள் பலரும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்க கூடிய வகையில் கதைகளை எழுதுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய தொடைகள் பளிச்சென்று தெரியும்படி பாவாடையை கிழித்துவிட்டு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …