இந்த உடம்பை வச்சிக்கிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? – வித்யாபாலனை பார்த்து விக்கித்து போன ரசிகர்கள்..!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் வித்யாபாலன் ( Vidya Balan ) . இவர் தமிழில் குரு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இதைத்தொடர்ந்து அவர் தமிழில் தல அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார் வித்யாபாலன்.

ஹிந்தி ,தமிழைத் தவிர பிற மொழியான தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் பெரும்பாலான நடிகைகள் உடம்பை பிட்டாக வைத்தால் தான் சினிமாவில் நீடிக்க முடியும் என்று நினைத்து உடம்பை வருத்திக் உடல் எடையை குறைத்து பிட்டாக இருந்து வருகின்றனர்.

ஆனால் அதனை எல்லாம் கிடையாது தனது திறமை இருந்தால் போதும் சினிமாவில் நடிக்கலாம் என்பதை வெளிக்காட்டி அவர் வித்யாபாலன் என்பது குறிப்பிடத்தக்கது இதுவரையிலும் தனது கொழுக் மொழுக் உடம்பை வைத்தே பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நபர்களில் முன்னணியாக விளங்குகிறார் வித்யாபாலன்.

திருமணம் செய்துகொண்டு சினிமாவில் வர மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிக்க தொடங்கினார் வித்யாபாலன் இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி குடும்பபாங்காக இருக்கும் உடையிலேயே வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் தற்போது அவர் மார்டன் உடையில் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 41 வயதிலும் இப்படி இருக்கிறார்களே என கூறி வாய் பிளந்து பார்த்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ், தெலுங்கி, ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி என ஐந்து மொழிகளில் உருவாகவுள்ள புதுமுக இயக்குனர் இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார் அம்மணி.இந்த வெப்சீரிஸில் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி.

பிகினி என்றாலே தெறித்து ஓடிய அம்மணி மார்கெட் அடி வாங்கிய நிலையில் தற்போது வெப் சீரிஸில் பிகினி உடையில் நடிக்க ஓகே சொல்லியுள்ளார்.ஆனால், 9 எபிசோடுகளில் நடிக்க அம்மணி வாங்கியுள்ள சம்பளத்தை பார்த்து தான் விக்கித்து போய் நிற்கிறது பாலிவுட் ஹீரோயின் வட்டாரம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …