சிறுசுகளை சிணுங்க வைக்கும் வித்யா மோகன்..! – விளாசும் ரசிகர்கள்..!

மக்களிடம் அதிகம் வரவேற்பை பெறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். பலபேர் சீரியல்களில் நடித்து விட்டு சினிமாக்களில் நடித்து வந்துள்ளனர்.

சீரியல் நடிகைகள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளத்தில் அதிக கவனம் பெற்று வருகிறார்கள். அந்த வரிசையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அபியும் நானும் சீரியலில் வரும் வித்யா வினு மோகன் ( Vidhya Vinu Mohan ) என்பவரும் ஒருவர்.

அபியும் நானும் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் வித்யா வினு, ரசிகர்களை அதிகம் சேர்த்து வைத்திருக்கிறார்.சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களை இவர் பக்கம் இழுத்து வருகிறது.

அவ்வபோது போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடும் வித்யா வினு தற்போது டாப் ஆங்கிளில் தொடையை காட்டி எடுத்துக்கொண்ட போட்டோவை அப்லோடியுள்ளார்.

மேலும், குட்டியான ஆடை அணிந்த புகைப்படங்களையும் பதிவேற்றி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள், அபியும் நானும் சீரியலில் புடவையில் அடக்கமாக வந்த வித்யாவா இது என வாயை பிளக்கிறார்கள்.

---- Advertisement ----

---- Advertisement ----