மொரட்டு கட்ட.. சீரியலில் அடக்க ஒடுக்கமா வரும் வித்யா-வா இது..? – தொடையை காட்டி ஹாட் போஸ்..!

வள்ளி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வித்யா வினு மோகன். பார்வையற்ற பெண்ணாக, ஆண் வேடம் ஏற்ற பெண் வித்தியாசமான கெட்டப்புகளில் வள்ளி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னை நல்ல நடிகையாக நிரூபித்தவர் நடிகை வித்யா மோகன்.

தற்பொழுது அபியும் நானும் சீரியல் மூலம் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இவருடைய குடும்பமே மலையாள திரையுலக கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், வித்யாவின் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது என்று கேட்டால் தமிழ்நாடு தான் என்று கூறுகிறார்.

சிறுவயதில் ரஸ்னா விளம்பரத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், அதனை அவரது தாய் மறுத்து நடிப்பு எல்லாம் வேண்டாம் என தடுத்துள்ளார். அப்போது மிகவும் ஏமாற்றம் அடைந்த வித்யா வினு மோகன் எப்படியாவது திரையில் தோன்ற வேண்டும் என்ற கனவை தனதாக்கிக் கொண்டு இருக்கின்றார்.

பதின்ம வயதை எட்டியபோது நான் சினிமாவில் நடிக்கவேண்டும் என்று அவருடைய பெற்றோரிடம் கூறிய பொழுது கூடவே கூடாது என்று கடுமையாக சொல்லியுள்ளனர். குடும்பமே திரையுலகைச் சேர்ந்த குடும்பம் என்றாலும் வித்யாவை சினிமா பக்கம் விடக்கூடாது என்பதில் மிகவும் தீவிரமாக இருந்துள்ளனர் அவரது பெற்றோர்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.

ஒரு நாள் நான் நிச்சயமாக நல்ல நடிகையாக முன்னேறுவேன் ஒரு சிச்சுவேஷன்-ஐ சொல்லுங்கள் நான் அதை நடித்து காட்டுகிறேன் என்று தனது பெற்றோரிடம் சவால் விட்டுள்ளார். அப்பொழுது, அவருடைய பெற்றோர் உனக்கு மிகவும் பிடித்த ஒரு நபர் இறந்து போய்விட்டார் இந்த சூழ்நிலையில் நீ எப்படி நடிப்பாய் நடித்து காட்டு என்று கேட்டுள்ளனர்.

கொஞ்சமும் பதட்டப்படாத நடிகை வித்யா மோகன் தன்னுடைய அபாரமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். வித்யாவின் இந்த நடிப்பு திறமையை பார்த்த அவரது தந்தை சில கட்டுப்பாடுகளுடன் சினிமாவில் நடிக்க ஆடி சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார்.

இப்படித்தான் திரையுலகில் நுழைந்தார் நடிகை வித்யாவின் சீரியலில் குடும்ப பாங்கினியாகவே தோன்றும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் குட்டியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய பளபளக்கும் தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் அடக்க ஒடுக்கமாக தோன்றும் வித்யாவா இது..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …