சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த பிளாக் ஷீப் யூடியூப் நிர்வாகி விக்னேஷ்!

கடந்த காலங்களில் ஒரு ரேடியோ பார்வையாக தனது வாழ்க்கையை தொடங்கிய விக்னேஷ் பின்னர் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி ஒரு யூடியூப் சேனலுக்கு நிர்வாகியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

 பெரிய திரை, ,  யூடியுப் போன்ற அனைத்து துறைகளிலும் தனது திறமையைக் காட்டி மிக நல்ல முறையில் பணம் சம்பாதித்து வரும் இவரின்  யதார்த்தமும் யாரும் அதிகம் அறிந்து கொள்ளாதபடி மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது.

 ஆரம்ப நாட்களில் சென்னை இருபத்தி எட்டு என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் அதன்பின் ஹிப்ஹாப் தமிழா  மோசம் இருக்கு மீசை முறுக்கு படத்தில் இவர் முழுநேர காமெடியனாக நடித்து அனைவரையும் கலக்கியிருந்தார்.  பிறகு இவரது நகைச்சுவைக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

 அதனை அடுத்து மேலும் சில படங்களில் இவர் நடித்து வருவதோடு விடாமல் தனது பிளாக் ஷீப் யூடியூப் சேனல் மிகச்சிறப்பான முறையில் வளர்த்து வருகிறார்.

இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து கொடுப்பதோடு நின்றுவிடாமல் தேவைப்பட்டால் அந்த பாத்திரத்தில் நடித்து பெயர் எடுப்பதில் மிகவும் நல்லவராக வருகிறார். இவரது நடிப்பு மூலம் இவருக்கு என்று இப்போது ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது அதிலும் குறிப்பாக இவர் நடத்திவரும் பிளாக் ஷீப்  யூடியூப் சேனல் அளவு மிகப் பெருமளவில் வளர்ந்து அவருக்கு பெருமளவு பணத்தையும் புகழையும் சம்பாதித்துக் கொடுக்கிறது.

சமீபத்திய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது எவருக்கும் தெரியாத நிலையில் அதே போடவே திருமணமும் மிக நேர்த்தியான முறையில் யாருக்கும் தெரியாமல் மிக எளிமையாக நடந்தேறியுள்ளது அவர் தனது திருமண புகைப்படங்களை தற்போது வலைதளங்களில் வெளியிட்டு வர அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததோடு இவரின் நல்ல மனதை எண்ணி பாராட்டியும் வருகிறார்கள் இவரின் திருமணத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இதனையடுத்து

சின்னத்திரை மற்றும் பெரிய திரை ரசிகர்கள் நடிகர்கள் அனைவரும் ஆர் ஜெ விக்னேஷ் க்கு  வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …