“அம்மா” ஆகப்போகும் நயன்தாரா..? – விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்..! – குவியும் வாழ்த்துக்கள்..!

பிரபல இயக்குனர் நடிகை நயன்தாரா இருவரும் தற்போது துபாயில் எடுத்துக் கொண்டால் சில ரொமாண்டிக் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதில் தங்களுடைய சொந்த கார குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு, “குழந்தைகளுக்கான சில நேரம்.. வருங்காலத்திற்கான நல்ல பயிற்சி..” என்று கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

இதனை அறிந்த ரசிகர்கள் நயன்தாரா விரைவில் அம்மாவாக போகிறார் என்று கருத்துக்களை பதிவு செய்து அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்ட இருவரும் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்று தன்னுடைய காதலை கொண்டாடி வருகிறார்கள்.

கடந்த சில தினங்களாக துபாயில் இருக்கும் இவர்கள் தன்னுடைய குடும்பத்தினருடன் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர். குடும்பத்தினருடன் துபாய் வந்திருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

கப்பலில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்.. நயன்தாரா உடன் நான் கொண்டாடக்கூடிய எட்டாவது பிறந்தநாள் இது. இருந்தாலும், இது மிகவும் சிறப்பான ஒன்று என்று தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு நயன்தாரா உடன் கூடிய முதல் பிறந்தநாள் என்று கூறியுள்ளார்.

துபாய் பயணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடுத்தடுத்த வெளியிட்டு வந்த பெண்ணை தற்போது குழந்தையுடன் விளையாடும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இந்த குழந்தைகளுக்கான சில நேரம் எதிர்காலத்திற்காக பயிற்சி எடுக்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் விரைவில் அப்பாவாக போகும் நடிகை நயன்தாராவுக்கு வாழ்த்துக்கள் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …