அண்ணனோட எடுக்காத படத்துக்கு இப்படி மார்க்கெட்டு எகிரினா எப்படி? தளபதி விஜய்னா சும்மாவா!

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தற்போது தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும்  நடிகர் தளபதி விஜய் என்று கூறலாம். இருவரும் தல அஜித்தும்,  எம்ஜிஆர், சிவாஜி,  கமல், ரஜினி போன்று  தற்போதைய தலைமுறைகளை மகிழ்விக்க கூடிய மாபெரும் நடிகர்களாக திகழ்கிறார்கள்.

 விஜய் அண்ணன் படம் என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான் ஏனென்றால் தளபதி பாடல்களில் சிறப்பாக நடனமாடி அசத்தியிருப்பார். அந்தப் பாடல்களைக் கேட்டு குழந்தைகளும் அதற்கு தகுந்தது போல நடனமாடி மகிழ்வார்கள்.

 இவர் நடிப்புடன் நிறுத்திவிடாமல் பின்னணி பாடகராகவும் திகழ்கிறார். தனது படங்களில் இவர் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். தற்போது வாரிசு படத்தில் பட்டையை கிளப்பி வருகிறார். தற்போது  என்ற படத்தின் படப்பிடிப்பு  நடந்து கொண்டே இருக்கிறது. இப்படத்தில் புதிய விதமான கேரக்டரில் நாம் விஜய்யை காணமுடியும்.

 இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் தளபதி 67 என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார் தளபதி விஜய். இந்த படம் மாஸ் வெற்றியை கொடுக்கும் என்று பலரால் பேசக்கூடிய நிலையில்  இப்படத்துக்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சமந்தா, அர்ஜுன், பிரித்விராஜ், சஞ்சய் தத், கவுதம்மேனன் ஆகியோர் நடிக்கவுள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இவர் இந்த படத்தில் நடிப்பதால் விக்ரமை விட இந்த படம் மிக அதிக அளவில் எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டிருக்கிறது.

இதனை  உறுதி செய்யும் வகையில் படப்பிடிப்பு நடக்காத இந்தப்படம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியிருப்பது  ரசிகர்களுக்கு பெரும் ஆர்வத்தை தூண்டி இருப்பதோடு திரைத்துறை சார்ந்த அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

இப்போது இந்த தளபதி 67 படமானது 250 கோடி வரை பிஸினஸ் செய்துள்ளது என்று திரை துறை வட்டாரங்கள் கூறுகிறது.மேலும் இப்படம் டிஜிட்டல் ரைட்ஸ் மூலம் நெட்ஃப்ளிக்ஸுக்கு ரூ. 120 கோடிக்கும், சாட்டிலைட் ரூ. 80 கோடிக்கும், ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் ரூ. 50 கோடிக்கும் என விற்பனை ஆகியுள்ளதாக கோலிவுட்டில் பேசப்பட்டு

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …